பழுப்பு முதுகு பூங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழுப்பு முதுகு பூங்கொத்தி
பழுப்பு முதுகு பூங்கொத்தி (மேலே)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. everetti
இருசொற் பெயரீடு
Dicaeum everetti
சார்ப்பி, 1877)

பழுப்பு முதுகு பூங்கொத்தி (Brown-backed flowerpecker)(டைகேயம் எவெரெட்டி) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இதன் விலங்கியல் பெயர் பிரித்தானியக் காலனித்துவ நிர்வாகி மற்றும் விலங்கியல் சேகரிப்பாளர் ஆல்பிரட் ஹார்ட் எவரெட்டை நினைவுகூருகிறது.

பரவல்[தொகு]

பழுப்பு முதுகு பூங்கொத்தி புரூணை, இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Dicaeum everetti". IUCN Red List of Threatened Species 2018: e.T22717478A131975922. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717478A131975922.en. https://www.iucnredlist.org/species/22717478/131975922. பார்த்த நாள்: 13 November 2021.