பலேடியம் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலேடியம் புளோரைடு (Palladium fluoride) என்பது பலேடியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து வரிசையாக உருவாகும் சில ஈரினைச் சேர்மங்களின் வரிசையைக் குறிக்கும். இவ்வரிசையில் பின் வரும் சேர்மங்கள் உள்ளடங்கும்.

  • பலேடியம்(II,IV) புளோரைடு அல்லது பலேடியம் முப்புளோரைடு (PdF3).(அறியப்படவில்லை) மற்றும் இது பெரும்பாலும் பலேடியம்(II) அறுபுளோரோபல்லேடேட்டு(IV), PdII[PdIVF6 என்று விவரிக்கப்படுகிறது.
  • பலேடியம்(VI) புளோரைடு அல்லது பலேடியம் அறுபுளோரைடு ( PdF6) இது நிலைப்புத் தன்மையுடன் காணப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[2].

அரைல் புளோரைடுகளை தயாரிக்கும் தொகுப்பு முறைகளில் பலேடியம் புளோரின் அணைவுச் சேர்மங்கள் உருவாக்கப்பட்டு வினையூக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறையைத் தவிர வேறு முறைகளில் அரைல் புளோரைடுகளைத் தயாரிப்பது சிரமமாகும்[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 1152–1153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. Aullón, G.; Alvarez, S. (2007). "On the Existence of Molecular Palladium(VI) Compounds: Palladium Hexafluoride". Inorg. Chem. 46 (7): 2700–2703. doi:10.1021/ic0623819. பப்மெட்:17326630. 
  3. Grushin, V. V. (2002). "Palladium Fluoride Complexes: One More Step toward Metal-Mediated C-F Bond Formation". Chem. Eur. J. 8 (5): 1006–1014. doi:10.1002/1521-3765(20020301)8:5<1006::AID-CHEM1006>3.0.CO;2-M. பப்மெட்:11891886. 
  4. Watson, D. A.; Su, M.; Teverovskiy, G.; Zhang, Y.; García-Fortanet, J.; Kinzel, T.; Buchwald, S. L. (2009). "Formation of ArF from LPdAr(F): Catalytic Conversion of Aryl Triflates to Aryl Fluorides". Science 325 (5948): 1661–1664. doi:10.1126/science.1178239. பப்மெட்:19679769. Bibcode: 2009Sci...325.1661W. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலேடியம்_புளோரைடு&oldid=2539013" இருந்து மீள்விக்கப்பட்டது