பறக்கும் குள்ள அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பறக்கும் குள்ள அணில்
புதைப்படிவ காலம்:அண்மைக்காலம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெட்டாயூரிலசு

மாதிரி இனம்
பெட்டாயூரிலசு கோசெய்
சிற்றினங்கள்

உரையினை காண்க

பறக்கும் குள்ள அணில் (Pygmy flying squirrel)(பெட்டாயூரிலசு) என்பது பறக்கும் அணில் பேரினமாகும்.[1] இந்த பேரினத்தின் கீழ் மூன்று சிற்றினங்கள் உள்ளன.

சிற்றினங்கள்[தொகு]

  • சிறிய குள்ள பறக்கும் அணில் பெட்டாயூரிலசு எமிலியா தாமசு, 1908
  • கோசு குள்ள பறக்கும் அணில் பெட்டாயூரிலசு கோசி (தாமசு, 1900)
  • சிலாங்கூர் குள்ள பறக்கும் அணில் பெட்டாயூரிலசு கின்லோச்சி (இராபின்சன் மற்றும் குளோசு, 1911)

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilson, D. E., and Reeder, D. M. (eds), தொகுப்பாசிரியர் (2005). Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12400366. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கும்_குள்ள_அணில்&oldid=3742184" இலிருந்து மீள்விக்கப்பட்டது