பருவகாலம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பருவ காலம்
இயக்கம்ஜாஸ் ஏ. எஸ். பெர்னாண்டோ
தயாரிப்புசேகர் ராஜா
யூப்பிட்டர் ஆர்ட் மூவீஸ்
இசைஜி. தேவராஜன்
நடிப்புரோஜா ரமணி
கமல்ஹாசன்
ஸ்ரீகாந்த்
நாகேஷ்
ஒளிப்பதிவுமஸ்தான்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
வெளியீடுபெப்ரவரி 9, 1974
நீளம்3867 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பருவ காலம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜாஸ் ஏ. எஸ். பெர்னாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரோஜா ரமணி, கமல்ஹாசன், ஸ்ரீகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

ஜி. தேவராஜன் அவர்களால் பாடல், இசை இயற்றப்பட்டது மற்றும் பாடல்கள் புலமைப்பித்தன்னால் எழுதப்பட்டது.

  1. "வெள்ளி ரதங்கள்"... பி. மாதுரி
  2. "வெல்வெட்டு பட்டு"... எல். ஆர். ஈஸ்வரி
  3. "சரணம் ஐயப்பா"... ராஜேஷ்
  4. "வெள்ளி ரதங்கள்" (சோகம்)... பி. மாதுரி

வெளி இணைப்புகள்[தொகு]