பரத்பூர்-சோன்கத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பரத்பூர்-சோன்கத் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 1 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சத்தீஸ்கர் |
| மாவட்டம் | கோரியா |
| மக்களவைத் தொகுதி | கோர்பா |
| மொத்த வாக்காளர்கள் | 1,58,709 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் குலாப் கம்ரோ | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பரத்பூர்-சோன்கத் சட்டமன்றத் தொகுதி (Bharatpur-Sonhat Assembly constituency) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இத்தொகுதி கோரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
2008 வரை: தொகுதி உருவாக்கப்படவில்லை | |||
| 2008 | பூல்சந்து சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | சம்பா தேவி பவ்லே[2] | ||
| 2018 | குலாப் கம்ரோ | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | ரேணுகா சிங் சருதா | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ரேணுகா சிங் சருதா | 55809 | 37.54 | ||
| காங்கிரசு | குலாப் கம்ரோ | 50890 | 34.23 | ||
| வாக்கு வித்தியாசம் | 4919 | ||||
| பதிவான வாக்குகள் | 148678 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ name=ceoMap>"New Maps of Assembly Constituency". ceochhattisgarh.nic.in. Retrieved 3 February 2021.
- ↑ "State Election, 2013 to the Legislative Assembly Of Chhattisgarh". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 31 December 2021.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 1 - Bharatpur-Sonhat (Chhattisgarh)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-10.