உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Perumalmurugan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Perumalmurugan! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Perumalmurugan, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Perumalmurugan, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி. 02:46, 9 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

தாங்கள் உருவாக்கி / பங்களித்திருக்கும் இப்பக்கமானது - ம. இலெ. தங்கப்பா இதே போன்ற இன்னொரு பக்கத்தின் நகலாகும் - ம. லெ. தங்கப்பா. எனவே இரண்டையும் உடன் இணைப்பதற்கான முன்னறிவிக்கையை இங்கு பதிகிறேன். Jayreborn (பேச்சு) 21:46, 6 சனவரி 2020 (UTC)[பதிலளி]

பகுப்புகளை இணைத்தல்

[தொகு]

பகுப்பு பக்கத்தில் பெயர்களை சேர்க்காமல், கட்டுரைப்பக்கத்தில் பகுப்பினை இணைக்க வேண்டும். எ. கா: தி அ. முத்துசாமிக்கோணார் கட்டுரையை தமிழறிஞர்கள் பகுப்பில் இணைக்க வேண்டுமெனில், அக்கட்டுரையின் இறுதியில் [[பகுப்பு:தமிழறிஞர்கள்]] என்று இணைக்க வேண்டும். வேறு ஏதேனும் ஐயமிருந்தால் தயக்கமின்றி கேளுங்கள்--சோடாபாட்டில் 17:12, 22 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி. பின்பற்ற முயல்கிறேன். உங்களோடும் பிற பயனர்களோடும் இதுபோலத் தகவல் பரிமாறிக் கொள்ளவும் ஐயம் கேட்கவும் விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்? --((பயனர்: பெருமாள்முருகன்))

பிற பயனர்களுடன் பேச அவரகளது பேச்சுப் பக்கத்தில் செய்திகளை இடலாம். எ. கா: என்னுடன் பேச இங்கே - பயனர் பேச்சு:Sodabottle இங்கே செய்திகள் இடலாம். பொதுவாக விக்கி சமூகத்துடன் உரையாட ஆலமரத்தடியில் செய்திகளை இடலாம். --சோடாபாட்டில் 07:30, 24 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

முதலெழுத்தில் இடைவெளி

[தொகு]

கட்டுரைத் தலைப்புகளில் பெயர்கள் வந்தால் முதலெழுத்துக்குப்பின் ஒரு இடைவெளி விடுவது விக்கி பெயரிடல் மரபு. எ. க. செ.இராசு, என்ற பெயரை செ. இராசு என்று எழுதுவது வழக்கம். நீங்கள் இதுவரை உருவாக்கிய கட்டுரைகளை இந்த மரபுக்கேற்ப மாற்றியுள்ளேன்.--சோடாபாட்டில் 14:09, 24 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

-நன்றி- பெயர்களை எழுதும்போது இனி இந்த மரபைப் பின்பற்றுவேன். நன்றி. ஆங்கிலத்தில் initial என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்லாக 'முன்னெழுத்து' என்பதைக் கையாளலாம். பெயருக்கு முன் வரும் எழுத்து எனப் பொருள்படும். முதலெழுத்து எனில் பெயரின் முதலெழுத்து என்றாகும். தமிழறிஞர் பலர் முன்னெழுத்து என்பதையே பயன்படுத்துவர். - பெருமாள்முருகன். 10.15. 24.11.10

மகிழ்ச்சி

[தொகு]

தங்களைப் போன்ற தமிழ்ப்புலமை மிக்கோர் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி, ஐயா. --சிவக்குமார் \பேச்சு 16:48, 24 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

தங்கள் வாழ்த்துக்கு நன்றி.--சிவக்குமார் \பேச்சு 16:40, 1 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

செயப்பிரகாசம்

[தொகு]

பிறந்த வருடம் 1941 என்று உங்கள் பேட்டியில் போட்டிருக்கிறதே? இதை சேர்த்துவிடவா (இதைப்பார்த்து 41 என்று போடுவதற்கு பதில் தவறுதலாக 61 என்று எழுதி விட்டேன்)--சோடாபாட்டில் 17:33, 24 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

1941 என்பதைச் சேர்த்துவிடலாம். எனக்கு ஆண்டு நினைவில் இல்லை. 1961 என்றால் 1965 இந்திப் போராட்டத்தில் எப்படிக் கலந்து கொள்ள முடியும் என்ற தர்க்கம் காரணமாகத் திருத்தம் செய்தேன். காலச்சுவடு நேர்காணல் கண்டு பயன்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. --பயனர்:பெருமாள்முருகன்

ஐயா, நீங்கள் அகராதித்துறையில் ஈடுபாடுள்ளவர் என்பதைக் கண்டேன். நமது சகோதரத் திட்டமான விக்சனரிக்கு உங்கள் பங்களிப்பு மிக உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். விக்சனரி (விக்கி + டிக்சனரி) ஒரு கட்டற்ற அகரமுதலி. தற்சமயம் 1,92,000 வார்த்தைகள் உள்ளன. ஆங்கிலம்-தமிழ், எசுப்பானியம்-தமிழ், உருசியம்-தமிழ், தமிழ்-தமிழ்-ஆங்கிலம், தமிழ்-தமிழ் என பல அகரமுதலிகளை உள்ளடக்கியது. நேரம் கிட்டினால் அங்கு சென்று பாருங்களேன்.--சோடாபாட்டில் 05:38, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
பி. கு. உங்கள் செய்திகளுக்கு இறுதியில் கையொப்பமிட கருவிப்பட்டையில் “நேர முத்திரையுடன் கையொப்பம்” என்ற (பென்சில் படம் போட்ட) பட்டனை அழுத்தினால், கையெழுத்து சேர்ந்துவிடும்.--சோடாபாட்டில் 05:38, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நாமக்கல் மாவட்ட ஊர்கள்

[தொகு]

மாற்றியபின் சற்று யோசித்துப்பார்த்ததில் நீங்கள் வைத்த பெயர் தான் பொருத்தமானது என்று புலப்பட்டது. எனவே “நாமக்கல் மாவட்ட ஊர்கள்” என்றே மீண்டும் மாற்றி விட்டேன். சிகப்பிணைப்பாக இருந்த அந்த பகுப்பினையும் உருவாக்கி விட்டேன். நீங்கள் இட்டதே பொருத்தமானது. இதே பகுப்பிலேயே பிற கட்டுரைகளையும் உருவாக்குங்கள்.--சோடாபாட்டில் 05:53, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்
[தொகு]
தங்களைப் போன்ற அறிஞர்களின் தொண்டுகளால்தான் தமிழ் வளரவேண்டும். வாழ்த்துக்கள். --Sengai Podhuvan (பேச்சு) 06:10, 25 சூலை 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Perumalmurugan&oldid=2889435" இலிருந்து மீள்விக்கப்பட்டது