பயனர்:Ravidreams/100wikidays

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  ஆகத்து 2, 2015 முதல் 100விக்கிநாட்கள் திட்டத்தின் கீழ் எழுதிய கட்டுரைகளின் பட்டியல்.

  அனைத்து கட்டுரைகளையும் சோதனை நிலையில் உள்ள மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு உருவாக்குவதால், சில பிழைகள், குறைகளுடன் கட்டுரைகள் பதிவேறுகின்றன. இக்கருவியைச் சோதித்து அதன் உருவாக்கத்தில் உதவ வேண்டும் என்றே இவ்வாறு முனைகிறேன். எனவே, இப்பிழைகளைப் பொறுக்க வேண்டுகிறேன். பெரும்பாலும் முதல் நாள் கட்டுரையைத் தொடங்கி அடுத்த நாள் கட்டுரையைத் திருத்தி சற்று விரிவாக்குகிறேன். எனவே, இந்த ஒரு நாள் நேரத்தைத் தந்தால் நானே வேண்டிய மாற்றங்களைச் செய்து விடுவேன். அதன் பிறகு மற்ற பயனர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வழமை போல் கட்டுரைகளை மேம்படுத்தலாம். மிகச் சிறிய கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியா வழமையாகத் தரும் ஒரு மாத காலத்துக்குள் விரிவாக்கி விடுகிறேன். நன்றி.

  1. காவேரி காட்டுயிர் புகலிடம்
  2. சோசுவா வோங்கு
  3. செசில் (அரிமா)
  4. பகிர்வுரிமை
  5. ஊடகம் தான் செய்தி
  6. தூக்கு
  7. அலெக்சா இணையம்
  8. பெண்ணாறு
  9. மலப்பிரபா ஆறு
  10. குண்டலி ஆறு
  11. சென்னை - பெங்களூர் ஈரடுக்கு விரைவி
  "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ravidreams/100wikidays&oldid=1895508" இருந்து மீள்விக்கப்பட்டது