தூக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்பியாவில் ஆண்கள், பெண்களைத் தூக்கில் ஏற்றும் ஆத்திரிய-அங்கேரிய வீரர்கள், 1916.

தூக்கு (Hanging) என்பது சுருக்கு மூலமாகவோ கழுத்தை நெறிப்பதன் மூலமாகவோ ஒருவர் தொங்குவதைக் குறிக்கும்.[1] நடுக்காலம் தொட்டே மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான பொதுவான வழிமுறையாகத் தூக்கு விளங்குகிறது. இன்றும் பல்வேறு நாடுகளிலும் பகுதிகளிலும் அவ்வாறே நிலைமை உள்ளது. தற்கொலை முனைவுடையோர் பெரும்பாலும் நாடக்கூடிய வழிமுறையாகவும் தூக்கு அமைகிறது.

இந்தியா[தொகு]

சிப்பாய்க் கிளர்ச்சி, 1857யின்போது தூக்கிலிடப்பட்ட நிலையில் இருவர்

References[தொகு]

  1. Oxford English Dictionary, 2nd ed.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூக்கு&oldid=3378524" இருந்து மீள்விக்கப்பட்டது