பசுமை வேதியியல்
Jump to navigation
Jump to search
வேதிப் பொருட்களின் பயன்பாட்டினால் விளையும் கேடுகளைத் தவிர்க்க வேண்டுமெனில் வேதிப்பொருள் உற்பத்தி முறைகளில் மாற்றங்களை செய்யக் கோரும் கோட்பாடு பசுமை வேதியியல் (Green chemistry) எனப்படுகிறது.
பசுமை வேதியியலின் பன்னிரு கோட்பாடுகள் :[தொகு]
- புதுப்பிக்கத் தக்க மூலங்கள்
- திறன் மிக்க உற்பத்தி செயல்முறைகள்
- less of wastage in chemical process