பகுப்பு பேச்சு:இலங்கைப் பாடசாலை வாரியாகப் பழைய மாணவர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழைய மாணவர்கள் என்பது old students என்பதன் நேரடித் தமிழாக்கமாக உள்ளது. முன்னாள் மாணவர்கள் எனலாம். அல்லது, புகழ்பெற்ற மாணவர்கள், அறியப்பட்ட மாணவர்கள் என்பது போல் குறிப்பிடலாம்.--இரவி (பேச்சு) 07:34, 12 சூலை 2014 (UTC)[பதிலளி]

முன்னாள் மாணவர்கள் என்ற சொல்லே பொருத்தமானதாக இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:04, 12 சூலை 2014 (UTC)[பதிலளி]
Alumni என்பதற்கு பழைய மாணவர் என்பதே விக்சனரியில் முதன்மையாகத் தரப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் என்பதும் நன்றாகவே உள்ளது.--Kanags \உரையாடுக 02:06, 12 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

கல்லூரி பழைய மாணவர்கள் என்பதை விட கல்லூரியின் பழைய மாணவர்களே பொருந்தும் எனக் கருதுகிறேன். மற்றவர்கள் கவனிக்க--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 01:32, 12 திசம்பர் 2014 (UTC) [பதிலளி]

ஆதவன், நீங்கள் கூறுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே. தனித் தனிப் பாடசாலைகளின் பகுப்புகளுக்கு அவ்வாறே பகுப்பிடலாம்.--Kanags \உரையாடுக 02:06, 12 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]