பகலவி வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரானிய மன்னர் அரசு
کشور شاهنشاهی ایران
Keshvar-e Shāhanshāhi-ye Irān
1925–1979
கொடி of
Flag
சின்னம் of
சின்னம்
குறிக்கோள்: مرا داد فرمود و خود داور است
"Marâ dâd farmoudo xod dâvar ast"
"Justice He [God] bids me do, as He will judge me"[1]
நாட்டுப்பண்: سرود شاهنشاهی ایران
Sorude Šâhanšâhiye Irân
Imperial Salute of Iran
அமைவிடம்
நிலைபேரரசு
தலைநகரம்தெகுரான்
பேசப்படும் மொழிகள்பாரசீக மொழி
அரசாங்கம்முடியாட்சி
ஷா 
• 1925–41
ரேசா ஷா பகலவி
• 1941–79
முகம்மத் ரிசா ஷா பஹ்லவி
தலைமை அமைச்சர் 
• 1925–1926 (முதல்)
முகமது அலி பரூக்கி
• 1979 (இறுதி)
ஷபௌர் பக்தியார்
சட்டமன்றம்மன்றங்கள்
பிரபுக்கள் சபை (செனட்)
குடிமக்கள் ஆலோசனை மன்றம்
வரலாற்று சகாப்தம்20-ஆம் நூற்றாண்டு
• தொடக்கம்
15 டிசம்பர் 1925
• ஈரானை ஆங்கிலோ – சோவியத் படைகள் ஆக்கிரமித்தல்
25 ஆகஸ்டு – 17 செப்டம்பர் 1941
• 1953 ஈரானிய ஆட்சி கவிழ்ப்பு திட்டம் தோல்வி அடைதல்
19 ஆகஸ்டு 1953
• வெண்மைப் புரட்சி
26 சனவரி 1963
11 பிப்ரவரி 1979
நாணயம்ஈரானிய ரியால்
முந்தையது
பின்னையது
[[குவாஜர் வம்சம்]]
Interim Government of Iran


பகலவி வம்சம் (Pahlavi dynasty) (பாரசீக மொழி: دودمان پهلوی‎) ஈரான் நாட்டை 1925 முதல் 1979 முடிய ஆண்ட இறுதி அரச மரபாகும்.[2] [3].

1925-இல் ஈரான் நாட்டை ஆண்ட குவாஜர் வம்ச மன்னர் அகமது ஷா வீழ்த்தி பகலவி வம்சத்தை நிறுவியவர் ஈரானிய முன்னாள் இராணுவத் தலைவர் ரேசா ஷா பகலவி ஆவார். ரேசா ஷா பகலவி 1941 முடிய ஈரான் நாட்டின் மன்னராக விளங்கினார்.

இவருக்குப் பின் இவரது மகன் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி 1941-இல் ஆட்சிக்கு வந்தார். 1979-இல் இசுலாமிய சியா பிரிவு சமயத் தலைவரான ரூஃகூல்லா மூசவி கொமெய்னி தலைமையில் நடைபெற்ற ஈரானிய மக்கள் புரட்சியால், மன்னர் முகமது ரேசா ஷா பகலவி நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அமெரிக்கா நாட்டில் புகழிடம் அடைந்தார். இதன் மூலம் ஈரானில் 2,500 ஆண்டுகளாக நடைபெற்ற முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. [4]

இதிகாச புராணங்களில்[தொகு]

பண்டைய பாரசீகத்திலிருந்து பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு, தென் மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் குடியேறிய பகலவி வம்சத்தினர்களான பகலவர்கள் குறித்தான செய்திகள் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மற்றும் மனுதரும சாஸ்திரத்தின் மூலம் அறியப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Iranian Empire (Pahlavi dynasty): Imperial standards". பார்க்கப்பட்ட நாள் 2012-10-06.
  2. Pahlavi dynasty
  3. Pahlavi Dynasty
  4. "Iran marks Islamic Republic Day". Press TV. 1 April 2013 இம் மூலத்தில் இருந்து 22 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130922151735/http://www.presstv.com/detail/2013/04/01/295997/iran-marks-islamic-republic-day/. பார்த்த நாள்: 21 September 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகலவி_வம்சம்&oldid=3527125" இலிருந்து மீள்விக்கப்பட்டது