முகம்மத் ரிசா ஷா பஹ்லவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகம்மத் ரிசா ஷா பஹ்லவி
محمد رضا شاه پهلوی
முகம்மத் ரிசா ஷா பஹ்லவி
ஈரான் நாட்டின் பேரரசர்
ஆட்சிக்காலம் 26 செப்டம்பர் 1941 – 11 பெப்ரவரி 1979 (37 ஆண்டுகள், 138 நாட்கள்)
முடிசூடல் 26 அக்டோபர் 1967(1967-10-26) (அகவை 48)
குடும்பம் பஹ்லவி வம்சம்

முகம்மத் ரிசா ஷா பஹ்லவி (பாரசீக மொழி:محمد رضا شاه پهلوی) (அக்டோபர் 26, 1919 - சூலை 27, 1980), பஹ்லவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும் ஈரான் நாட்டின் கடைசி அரசரும் ஆவார். 1979 ஆண்டின் ஈரானியப் புரட்சியில் இவரது ஆட்சி வீழ்ந்தது.