ந,ந,ஈ,தி தத்தெடுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ந,ந,ஈ,தி தத்தெடுப்பு (LGBT adoption) என்பது அகனள், உகவர், இருபால், திருநங்கைகள் ( நங்கை, நம்பி, ஈரர், திருனர் ) ஆகிய சமூக மக்களால் குழந்தைகளை தத்தெடுப்பது ஆகும். இது ஒரே பாலின தம்பதியினரின் மற்ற பாலினத்தவரின் உயிரியல் ரீதியிலான குழந்தைகளை தத்தெடுத்தல், அல்லது ஒரு ந,ந,ஈ,தி நபர் தனியாக தத்தெடுத்தல் ஆகிய ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.இருபத்தேழு நாடுகளிலும் மற்றும் சார்பு பிரதேசங்களிலும் ஒரே பாலின தம்பதிகளால் மேற்கொள்ளப்படும் தத்தடுத்தல் என்பது சட்டப்பூர்வமானது ஆகும். மேலும், ஐந்து நாடுகளில் ஒரே பாலின தம்பதிகள் மறு தாரக் குழந்தைகளை தத்தெடுப்பது சட்டபூர்வமானதாக உள்ளது.

அரசியலமைப்புகள் மற்றும் சட்டங்கள் பொதுவாக ந,ந,ஈ,தி நபர்களின் தத்தெடுப்பு உரிமைகளை தெளிவுபடுத்த முடியாது என்பதால், நீதித்துறை முடிவுகள் தான் அவர்கள் தனித்தனியாக அல்லது ஜோடிகளாக பெற்றோராக பணியாற்ற முடியுமா என்பதை தீர்மானிக்கின்றன.

ந,ந,ஈ,தி தத்தெடுப்பதை எதிர்ப்பவர்கள் ந,ந,ஈ,தி பெற்றோரின் வளர்ப்பு முறைகள் குழந்தைகளை மோசமாக பாதிக்கிறது என்று கூறுகின்றனர். இருப்பினும், அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் மற்ற பெற்றோரைப் போலவே ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் திருநங்கை பெற்றோர்களும் குழந்தை வளார்ப்பில் தகுதியும் திறனும் உடையவர்கள் என்பதை காட்டுகின்றன, மேலும் அவர்களின் குழந்தைகள் உளவியல் ரீதியாக ஆரோக்கியமானவர்களாகவும், மற்ற பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவர்களைப் போல சமூகத்தில் அனுசரித்துப் போகும் திறனைப் பெற்றுள்ளனர் என்றும் கூறுகிறது. [1] [2] [3] அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல நிபுணர்களின் குறிப்பிடத்தகுந்த சங்கங்கள், நம்பகமான அனுபவ ரீதியிலான ஆராய்ச்சிகள் இது தொடர்பாக ஏதும் இல்லை எனக் கூறுகிறது. [3] [4] [5] [6] [7]

ந,ந,ஈ,தி பெற்றோர்[தொகு]

குழந்தைகளுடன் திருநங்கை ஜோடி

ந,ந,ஈ,தி பெற்றோர் தத்தெடுத்தல் தொடர்பான ஆய்வில் அவர்கள் பெரும்பாலும் தங்கள் அசல் குடும்பம் மற்றும் தங்களது குடும்பங்களோடு தொடர்பில்லாத குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைத் தத்தெடுத்தல் எனும் வேறுபாட்டினை உணரவில்லை என்று கூறுகிறது. இது ந,ந,ஈ,தி பெற்றோர்கள் குழந்தைத் தத்தெடுத்தலுக்கு எதிரானவர்களின் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைகிறது. [8] பெற்றோரின் பாலியல் நோக்குநிலை மற்றும் குழந்தை அனுசரிப்பு ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்புகள் இல்லை என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. [9]

எதிர் பாலின தம்பதிகளின் குழந்தைகளைப் போலவே ஒரே பாலினத் தம்பதியினரின் குழந்தைகளும் கல்வி கற்கிறார்கள் என்று அறிவியல் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.[10]

விவாதம்[தொகு]

வாதங்கள்[தொகு]

ந,ந,ஈ,தி மக்களால் குழந்தைகளை தத்தெடுப்பது ஒரு விவாதத்திற்குரிய பிரச்சினையாக உள்ளது. உதாரணமாக, அமெரிக்காவில், ந,ந,ஈ,தி மக்கள் தத்தெடுப்பைத் தடுக்கும் சட்டம் பல அதிகார வரம்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது; இத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் தோற்கடிக்கப்பட்டன. 1973 க்கு முன்பு, மாநில நீதிமன்றங்கள் பொதுவாக ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கை தத்த்டுத்தல் மூலம் குழந்தை வளர்ப்பு என்பதனை தடை செய்துள்ளது. [11]

முக்கிய தொழில்முறை நிறுவனங்கள் ஒரே பாலின தம்பதியினரின் தத்தெடுப்புக்காக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்க உளவியல் சங்கம் ஓரினச்சேர்க்கை தம்பதியினரை தத்தெடுப்பதற்கு ஆதரவளித்துள்ளது,

பின்வரும் வாதங்கள் ந,ந,ஈ,தி பெற்றோர்களால் தத்தெடுக்கப்படுவதை ஆதரிக்கின்றன:

ஒரு குடும்பம், பாதுகாவலர்கள் அல்லது அவர்களின் நல்வாழ்வைக் கவனித்துக்கொள்ளக்கூடிய நபர்களைத் தேர்வு செய்வது என்பது குழந்தையின் உரிமை [12] மனித உரிமைகள் - குடும்ப வாழ்க்கைக்கான குழந்தை மற்றும் பெற்றோரின் உரிமை [13] [14]. ஒரே பாலினத்தவர் அல்லது வழக்கமான பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகளிடையே கிட்டத்தட்ட வேறுபாடுகள் இல்லை. [15] [16] [17]. ந,ந,ஈ,தி பெற்றோருக்கு எதிரானவர்களின் கூற்றுகள் வலுவாக இருந்தபோதிலும், [18] ஒரே பாலின தம்பதிகள் ஒரு குழந்தையை சரியான முறையில் வளர்க்க நல்ல நிலைமைகளை வழங்க முடியும் [19] [20] [21]. ஆதரவற்றோர் இல்லத்திற்கு தத்தெடுப்பு ஒரு சிறந்த மாற்றாகும் [22] [23] [24] [25] [26]

சான்றுகள்[தொகு]

 1. "Marriage of Same-Sex Couples – 2006 Position Statement Canadian Psychological Association" (PDF). 2006. Archived from the original (PDF) on 2009-04-19.
 2. "Elizabeth Short, Damien W. Riggs, Amaryll Perlesz, Rhonda Brown, Graeme Kane: Lesbian, Gay, Bisexual and Transgender (LGBT) Parented Families – A Literature Review prepared for The Australian Psychological Society" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2020-01-15.
 3. 3.0 3.1 "Brief of the American Psychological Association, Kentucky Psychological Association, Ohio Psychological Association, American Psychiatric Association, American Academy of Pediatrics, American Association for Marriage and Family Therapy, Michigan Association for Marriage and Family Therapy, National Association of Social Workers, National Association of Social Workers Tennessee Chapter, National Association of Social Workers Michigan Chapter, National Association of Social Workers Kentucky Chapter, National Association of Social Workers Ohio Chapter, American Psychoanalytic Association, American Academy of Family Physicians, and American Medical Association as Amici Curiae in Support of Petitioners" (PDF). Archived from the original (PDF) on 2019-04-12. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
 4. "The effects of marriage, civil union, and domestic partnership laws on the health and well-being of children". Pediatrics 118 (1): 349–64. July 2006. doi:10.1542/peds.2006-1279. பப்மெட்:16818585. 
 5. Herek GM (September 2006). "Legal recognition of same-sex relationships in the United States: a social science perspective". The American Psychologist 61 (6): 607–21. doi:10.1037/0003-066X.61.6.607. பப்மெட்:16953748. http://psychology.ucdavis.edu/rainbow/html/AP_06_pre.PDF. 
 6. Biblarz, Timothy J.; Stacey, Judith (2010). "How Does the Gender of Parents Matter?". Journal of Marriage and Family 72: 3–22. doi:10.1111/j.1741-3737.2009.00678.x. http://www3.interscience.wiley.com/cgi-bin/fulltext/123248173/HTMLSTART?CRETRY=1&SRETRY=0. பார்த்த நாள்: 26 July 2015. 
 7. "Brief presented to the Legislative House of Commons Committee on Bill C38 by the Canadian Psychological Association – June 2, 2005" (PDF). Archived from the original (PDF) on October 13, 2012. பார்க்கப்பட்ட நாள் February 2, 2015.
 8. Charlotte Patterson, et. al, "Adolescents with Same-Sex Parents: Findings from the National Longitudinal Study of Adolescent Health, 7 November 2007, pg. 2
 9. Farr, Rachel H; Forssell, Stephen L; Patterson, Charlotte J (2010). "Parenting and Child Development in Adoptive Families: Does Parental Sexual Orientation Matter?". Applied Developmental Science 14 (3): 164–178. doi:10.1080/10888691.2010.500958. பன்னாட்டுத் தர தொடர் எண்:1088-8691. http://people.virginia.edu/~cjp/articles/ffp10b.pdf. பார்த்த நாள்: 27 July 2010. 
 10. Pawelski, J. G.; Perrin, E. C.; Foy, J. M.; Allen, C. E.; Crawford, J. E.; Del Monte, M.; Kaufman, M.; Klein, J. D. et al. (2006). "The Effects of Marriage, Civil Union, and Domestic Partnership Laws on the Health and Well-being of Children". Pediatrics 118 (1): 349–364. doi:10.1542/peds.2006-1279. பப்மெட்:16818585. http://pediatrics.aappublications.org/content/118/1/349.full. பார்த்த நாள்: November 2, 2013. வார்ப்புரு:Indent"AMA Policy Regarding Sexual Orientation". American Medical Association. பார்க்கப்பட்ட நாள் November 2, 2013.வார்ப்புரு:Indent"Position Statement on Support of Legal Recognition of Same-Sex Civil Marriage". American Psychiatric Association. http://www.psychiatry.org/File%20Library/Advocacy%20and%20Newsroom/Position%20Statements/ps2005_SameSexMarriage.pdf. வார்ப்புரு:Indent"Statement on Marriage and the Family". American Anthropological Association. பார்க்கப்பட்ட நாள் June 9, 2015.வார்ப்புரு:Indent"Position Statement on Adoption and Co-parenting of Children by Same-sex Couples" (PDF). American Psychiatric Association. 2002. பார்க்கப்பட்ட நாள் November 2, 2013.வார்ப்புரு:Indent"The APA reaffirms support for same-sex marriage". San Diego Gay and Lesbian News. 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் July 28, 2012.வார்ப்புரு:Indent"Support for Marriage Equality" (PDF). American Academy of Nursing. July 2012. பார்க்கப்பட்ட நாள் November 2, 2013.வார்ப்புரு:Indent"Marriage of Same-Sex Couples – 2006 Position Statement Canadian Psychological Association" (PDF). 2006. Archived from the original (PDF) on 2009-04-19.வார்ப்புரு:Indent"Elizabeth Short, Damien W. Riggs, Amaryll Perlesz, Rhonda Brown, Graeme Kane: Lesbian, Gay, Bisexual and Transgender (LGBT) Parented Families – A Literature Review prepared for The Australian Psychological Society" (PDF). Archived from the original (PDF) on 2011-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-11-05.வார்ப்புரு:IndentBrief of the American Psychological Association, Kentucky Psychological Association, Ohio Psychological Association, American Psychiatric Association, American Academy of Pediatrics, American Association for Marriage and Family Therapy, Michigan Association for Marriage and Family Therapy, National Association of Social Workers, National Association of Social Workers Tennessee Chapter, National Association of Social Workers Michigan Chapter, National Association of Social Workers Kentucky Chapter, National Association of Social Workers Ohio Chapter, American Psychoanalytic Association, American Academy of Family Physicians, and American Medical Association as Amici Curiae in Support of Petitioners பரணிடப்பட்டது 12 ஏப்பிரல் 2019 at the வந்தவழி இயந்திரம்வார்ப்புரு:IndentHerek GM (September 2006). "Legal recognition of same-sex relationships in the United States: a social science perspective". The American Psychologist 61 (6): 607–21. doi:10.1037/0003-066X.61.6.607. பப்மெட்:16953748. http://psychology.ucdavis.edu/rainbow/html/AP_06_pre.PDF. வார்ப்புரு:IndentBiblarz, Timothy J.; Stacey, Judith (2010). "How Does the Gender of Parents Matter?". Journal of Marriage and Family 72: 3–22. doi:10.1111/j.1741-3737.2009.00678.x. http://www3.interscience.wiley.com/cgi-bin/fulltext/123248173/HTMLSTART?CRETRY=1&SRETRY=0. பார்த்த நாள்: 26 July 2015. வார்ப்புரு:IndentBrief presented to the Legislative House of Commons Committee on Bill C38 by the Canadian Psychological Association – June 2, 2005. பரணிடப்பட்டது 13 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம்வார்ப்புரு:IndentDavis, Annie (October 22, 2017). "Children raised by same-sex parents do as well as their peers, study shows". தி கார்டியன். https://www.theguardian.com/australia-news/2017/oct/23/children-raised-by-same-sex-parents-do-as-well-as-their-peers-study-shows. வார்ப்புரு:IndentBever, Lindsey (July 7, 2014). "Children of same-sex couples are happier and healthier than peers, research shows". The Washington Post. https://www.washingtonpost.com/news/morning-mix/wp/2014/07/07/children-of-same-sex-couples-are-happier-and-healthier-than-peers-research-shows. 
 11. Starr, Karla (Winter 1998). "Adoption by Homosexuals: A Look at Differing State Court Opinions". Ariz. L. Rev. 40: 1497. https://heinonline.org/HOL/LandingPage?handle=hein.journals/arz40&div=48&id=&page=. பார்த்த நாள்: May 8, 2021. 
 12. Mark Joseph Stern (1 August 2014). "Conservatives want to keep gay couples from adopting or fostering kids". Slate Magazine. பார்க்கப்பட்ட நாள் 8 October 2017.
 13. "What are children's rights?". பார்க்கப்பட்ட நாள் 8 October 2017.
 14. "Lesbian and gay couples' rights – adopting children". Archived from the original on 5 May 2015. பார்க்கப்பட்ட நாள் 26 July 2015.
 15. "Why Gay Parents May Be the Best Parents". LiveScience.com. 15 January 2012. பார்க்கப்பட்ட நாள் 26 July 2015.
 16. Yingling (21 July 2004). A Lifetime of Communication. https://books.google.com/books?id=Jll6AgAAQBAJ&q=no%20difference%20heterosexual%20parents&pg=PA130. 
 17. "Foster kids do equally well when adopted by gay, lesbian or heterosexual parents, study suggests". ScienceDaily. University of California, Los Angeles. 19 October 2012. பார்க்கப்பட்ட நாள் 8 October 2017.
 18. Baiocco, Roberto (2013). "Attitudes of Italian Heterosexual Older Adults Towards Lesbian and Gay Parenting". Sexuality Research and Social Policy 10 (4): 285–292. doi:10.1007/s13178-013-0129-2. 
 19. Mazrekaj, Deni; De Witte, Kristof; Cabus, Sofie (2020). "School Outcomes of Children Raised by Same-Sex Parents: Evidence from Administrative Panel Data". American Sociological Review 85 (5): 830–856. doi:10.1177/0003122420957249. 
 20. Marks, Loren (2012). "Same-sex parenting and children's outcomes: A closer examination of the American psychological association's brief on lesbian and gay parenting". Social Science Research 41 (4): 735–751. doi:10.1016/j.ssresearch.2012.03.006. பப்மெட்:23017844. https://scholarsarchive.byu.edu/facpub/4875. 
 21. "I've got two dads – and they adopted me". University of Cambridge. 4 March 2013. http://www.cam.ac.uk/research/news/ive-got-two-dads-and-they-adopted-me. 
 22. "ECDF Facts – Family Equality Council". Family Equality Council. பார்க்கப்பட்ட நாள் 8 October 2017.
 23. Goldberg, Abbie E. (2007). "(How) Does It Make a Difference? Perspectives of Adults With Lesbian, Gay, and Bisexual Parents". American Journal of Orthopsychiatry 77 (4): 550–562. doi:10.1037/0002-9432.77.4.550. பப்மெட்:18194035. http://pdfs.semanticscholar.org/50d5/8e15efb7106dcdfbc6a374503517cceb10ae.pdf. 
 24. "Adoptions by Same-Sex Couples Still on the Rise". Adoptive Families. பார்க்கப்பட்ட நாள் 8 October 2017.
 25. Tanya M. Washington. "Throwing Black Babies Out with the Bathwater: A Child-Centered Challenge to Same-Sex Adoption Bans". 6 Hastings Race and Poverty Law Journal. http://heinonline.org/HOL/LandingPage?handle=hein.journals/hasrapo6&div=4&id=&page=. 
 26. Alicia Erickson Zink. "Adoptive Homes and the Meaning of Family: Implications for Gay and Lesbian Prospective Parents". Journal of Studens Social Work 3. http://cswr.columbia.edu/wp-content/uploads/2012/10/2005_vol3_pg52_zink.pdf. பார்த்த நாள்: April 8, 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந,ந,ஈ,தி_தத்தெடுத்தல்&oldid=3559802" இலிருந்து மீள்விக்கப்பட்டது