நீலத் தாழைக்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீலத்தாழைக்கோழி
Purple Swamphen I IMG 9278.jpg
P. p. poliocephalus; Haryana, இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Gruiformes
குடும்பம்: Rallidae
பேரினம்: Porphyrio
இனம்: P. porphyrio
இருசொற் பெயரீடு
Porphyrio porphyrio
லின்னேயஸ், 1758

நீலத் தாழைக்கோழி அல்லது மயில்கால் கோழி என்பது கோழியை ஒத்த உருவத்தை உடைய பறவையாகும். இது ஏரிக்கரைகள் போன்ற ஈரமான நிலங்களில் வாழ்கிறது. இவை பெரும்பாலும் இணையுடனும் கூட்டமாகவும் வாழ்கின்றன. இவை பொதுவாக நீலநிறத்தில் இருக்கும். இவற்றில் 13 வகையான சிற்றினங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்பறவை ஓரளவு பறக்கும். இவற்றிற்கு விரலிடைச் சவ்வுகள் இல்லை எனினும் நன்றாக நீந்தக் கூடியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலத்_தாழைக்கோழி&oldid=1886211" இருந்து மீள்விக்கப்பட்டது