நீர் மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீர் மூஞ்சூறு (Water shrew) என்பது பகுதி நீரில் வாழக்கூடிய, பற்களில் சிவப்பு நிறம் கொண்ட சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த பாலூட்டி சிற்றினங்களைக் குறிப்பதாகும். இவற்றின் கீழ் வரும் மூஞ்சூறுகள்:

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_மூஞ்சூறு&oldid=3719820" இலிருந்து மீள்விக்கப்பட்டது