ஆசிய நீர் மூஞ்சூறு
Appearance
ஆசிய நீர் மூஞ்சூறு | |
---|---|
ஜப்பானிய நீர் மூஞ்சூறு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | பாலூட்டி
|
வரிசை: | யூலிப்போடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | சிமரோகலே ஆண்டர்சன், 1877
|
ஆசிய நீர் மூஞ்சூறு (Asiatic water shrew) என்பது சிமரோகலே பேரினத்தினைச் சார்ந்த சிற்றினங்கள் ஆகும். பாலூட்டிகள் வகுப்பினைச் சார்ந்த இந்த மூஞ்சூறு சோரிசிடே குடும்பத்தில் உள்ள சோரிஜினே உட்குடும்பத்தினைச் சார்ந்தவை. இவை நீர்வாழ்வன, சில சிற்றினங்கள் நீரோடைகளில் வசிக்கின்றன.[1] இந்தப் பேரினத்தின் கீழ் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன:
- மலேயா நீர் மூஞ்சூறு (சிமரோகலே கந்து)
- இமயமலை நீர் மூஞ்சூறு (சிமரோகலே ஹிமாலிகா)
- போர்னியன் நீர் மூஞ்சூறு (சிமரோகலே பாயுரா)
- ஜப்பானிய நீர் மூஞ்சூறு (சிமரோகலே பிளாட்டிசெபாலசு)
- சீன நீர் மூஞ்சூறு (சிமரோகலே ஸ்டைனி)
- சுமத்ரா நீர் மூஞ்சூறு (சிமரோகலே சுமத்ரானா)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wolff, Jerry; Guthrie, R. D. (December 1985). "Why Are Aquatic Small Mammals So Large?". Oikos 45 (3): 365–373. https://www.jstor.org/stable/3565572. பார்த்த நாள்: 21 March 2021.