சீன நீர் மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன நீர் மூஞ்சூறு
Chinese water shrew[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
யூலிப்போடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
இனம்:
சி. இசுடைனி
இருசொற் பெயரீடு
சிமரோகலே இசுடைனி
டி விண்டன், 1899
சீன நீர் மூஞ்சூறு பரம்பல்

சீன நீர் மூஞ்சூறு (Chinese water shrew)(சிமரோகலே இசுடைனி) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டியில் ஒரு சிற்றினமாகும். இது சீனா மற்றும் மியான்மரில் காணப்படுகிறது.[2] இதனுடைய தலை முதல் உடல் நீளம் 9.6 முதல் 10.8 செ.மீட்டரும், உடல் எடையானது 23 முதல் 56 கிராம் வரை உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder. ed. Mammal Species of the World (3 ). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பக். 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3. 
  2. Yuan SL, Jiang XL, Li ZJ, He K, Harada M, et al. (2013) A Mitochondrial Phylogeny and Biogeographical Scenario for Asiatic Water Shrews of the Genus Chimarrogale: Implications for Taxonomy and Low-Latitude Migration Routes. PLOS ONE 8(10): e77156. https://doi.org/10.1371/journal.pone.0077156
  3. https://de.zxc.wiki/wiki/Chinesische_Wasserspitzmaus
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_நீர்_மூஞ்சூறு&oldid=3140323" இலிருந்து மீள்விக்கப்பட்டது