சுமத்திரா நீர் மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுமத்திரா நீர் மூஞ்சூறு
Sumatran water shrew[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: யூலிப்போடைப்ளா
குடும்பம்: சோரிசிடே
பேரினம்: சிமரோகலே
இனம்: சி. சுமத்ரானா
இருசொற் பெயரீடு
சிமரோகலே சுமத்ரானா
தாமசு, 1921
Sumatran Water Shrew area.png
சுமத்திரா நீர் மூஞ்சூறு பரம்பல்

சுமத்திரா நீர் மூஞ்சூறு (Sumatran water shrew)(சிமரோகலே சுமத்ரானா) என்பது இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவின் பதங் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் சிவப்பு-பல் கொண்ட மூஞ்சூறு ஆகும். இதன் இயற்கை வாழிடமாக மான்ட்டேன் காடுகளில் உள்ள நீரோடைகள் ஆகும். இந்த இனம் ஒற்றை மாதிரியின் அடிப்படையில் அறியப்பட்டது. அந்த நாதிரியும் சேதப்படுத்தப்பட்டது. மேலும் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் மிக அருகிய இனம் எனப் பட்டியலிடப்பட்டது..[2] வாழ்விட இழப்பால் இது கடுமையாக அச்சுறுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder. ed. Mammal Species of the World (3 ). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பக். 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3. 
  2. 2.0 2.1 Chiozza, F. (2008). "Chimarrogale sumatrana". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/4649/0. பார்த்த நாள்: 25 May 2014. 
  3. "Sumatran Water Shrew Chimarrogale sumatrana". EDGE of Existence programme.

வெளி இணைப்புகள்[தொகு]