இமயமலை நீர் மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமயமலை நீர் மூஞ்சூறு

Himalayan water shrew

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: யுலிப்போடைப்ளா
குடும்பம்: சோரிசிடே
பேரினம்: சிமரோகலே
சிற்றினம்:
சி. இமாலயிகா
இருசொற் பெயரீடு
சிமரோகலே இமாலயிகா
(கிரே, 1842)
இமயமலை நீர் மூஞ்சூறு சரகம்

இமயமலை நீர் மூஞ்சூறு (Himalayan water shrew)(சிமரோகலே இமாலயிகா) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டிகளின் ஒரு வகை. இது சீனா, இந்தியா, யப்பான், லாவோஸ், மியான்மர், தைவான் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_நீர்_மூஞ்சூறு&oldid=3140009" இலிருந்து மீள்விக்கப்பட்டது