உள்ளடக்கத்துக்குச் செல்

நீர்ச்சுள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Hygrophila|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
நீர்ச்சுள்ளி
Hygrophila ringens
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Hygrophila
இனம்:
இருசொற் பெயரீடு
Hygrophila ringens
(L.) R.Br. ex Spreng.

நீர்ச்சுள்ளி (தாவர வகைப்பாட்டியல்: Hygrophila ringens, ஐகுரோபிலா இரிங்சென்சு) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “ஐகுரோபிலாபேரினத்தில், 77 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 2007 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] இந்தியா, வங்காள தேசம், சீனா, தாய்லாந்து, நேபாளம், பாக்கிசுதான், வியட்நாம், சப்பான், லாவோசு போன்ற பல நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இத்தாவரம், மூலிகையாக பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயனாகிறது.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hygrophila ringens". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Hygrophila ringens". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. https://drugs.ncats.io/substance/I7RA56K4OD
  3. http://www.flowersofindia.net/catalog/slides/Erect%20Hygrophila.html

இதையும் காணவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்ச்சுள்ளி&oldid=3879806" இலிருந்து மீள்விக்கப்பட்டது