நிருபேந்திர மிஸ்ரா
நிருபேந்திர மிஸ்ரா | |
---|---|
12ஆவது இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலாளர் | |
பதவியில் 28 மே 2014 – ஆகஸ்ட் 30, 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
துணை முதன்மைச் செயலாளர் | பிரமோத் குமார் மிஸ்ரா |
முன்னையவர் | புலோக் சட்டர்ஜி |
பின்னவர் | பிரமோத் குமார் மிஸ்ரா |
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அவை நபர் | |
பதவியில் 22 மார்ச் 2006 – மார்ச் 22, 2009 | |
முன்னையவர் | பிரதீப் பைஜல் |
பின்னவர் | ஜே. எஸ். சர்மா |
பதவியில் சனவரி 2004 – மார்ச் 2005 | |
பதவியில் சனவரி 2002 – சனவரி 2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மார்ச் 8, 1945 தியோரியா, உத்திரப்பிரதேசம் |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் ஜான் எஃப் கென்னடி ஸ்கூல் ஆஃப் கவர்ண்மென்ட், ஆர்வர்டு பல்கலைக்கழகம் |
நிருபேந்திர மிஸ்ரா ( Nripendra Misra பிறப்பு மார்ச் 8, 1945) ஓய்வு பெற்றது 1967 2014 முதல் 2019 வரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய உத்தரபிரதேச இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். [1]இவர் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும், இந்திய தொலைத் தொடர்பு செயலாளராகவும், இந்திய உர துறையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். [2] 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் இவருக்கு வழங்கப்பட்டது. [3] [4]
கல்வி
[தொகு]இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் ஜான் எஃப். கென்னடி ஸ்கூல் ஆப் கவர்மென்டில் பொது நிர்வாகத்தில் ம்துகலைப் பட்டம் பெற்றார். [5] [6] அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]ஆட்சிப்பணி அதிகாரியாக
[தொகு]மிஸ்ரா இந்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச அரசுகளில் ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றினார். முதன்மைச் செயலர் ( உள்துறை -II), உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சரின் முதன்மைச் செயலர், உத்திரப் பிரதேச வருவாய் பிரிவின் முதன்மைச் செயலர் நொய்டா பெருநகரின் மற்றும் உத்தரபிரதேச அரசாங்கத்தில் நிதித் துறையில் சிறப்பு செயலாளராகவும் [5] [6] தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவர், வர்த்தக அமைச்சகத்தில் உலக வர்த்தக அமைப்பு விவகாரங்களை கவனிக்கும் கூடுதல் செயலாளர் மற்றும் நிதி அமைச்சகத்தின் இணை செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
சான்றுகள்
[தொகு]- ↑ . New Delhi. 27 May 2014. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/former-telecom-regulator-nripendra-misra-appointed-principal-secretary-to-narendra-modi/articleshow/35624499.cms.
- ↑ नृपेंद्र मिश्रा ही क्यों हैं प्रधान सचिव पद पर मोदी की पसंद, जानिए 5 कारण [Why is Nripendra Misra the choice of Modi for the post of principal secretary, know 5 reasons]. Rajasthan Patrika (in Hindi). New Delhi. 12 July 2018. Archived from the original on 5 February 2015. பார்க்கப்பட்ட நாள் 7 August 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Padma Awards 2021 announced". Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 26 January 2021.
- ↑ "Shinzo Abe, Tarun Gogoi, Ram Vilas Paswan among Padma Award winners: Complete list". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 January 2021. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ 5.0 5.1 "Nripendra Misra". Public Interest Foundation. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 8 August 2018.
- ↑ 6.0 6.1 "Telecom Regulatory Authority of India — 2006-07 Annual Report" (PDF). Telecom Regulatory Authority of India. pp. 2–4. பார்க்கப்பட்ட நாள் 8 August 2018.