நிரல் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிரல் ஏற்பு மொழி ( programming language ) என்பது ஒரு செயற்கை மொழி. இம்மொழியின் மூலம் எந்திரங்களை கட்டளைகள் அடிப்படையாக கொண்டு செயல் பட வைக்கலாம். பெரும்பாலும் நிரல் ஏற்பு மொழி கணினியில் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஏற்பு மொழி மூலம் அந்த எந்திரத்தின் செயல்களை தேவைக்கு ஏற்றமாறு மாற்றலாம். இம்மொழியின் மூலம் ஒரு மனிதன் தன்னுடைய தேவைக்கு ஏற்ப அந்த எந்திரத்தை உபயோகிக்கலாம். எந்திரங்கள் என்பன எந்திரன் ( ரோபோ : robot) , கணிப்பான் ( கால்குலேடர் : calculator), கணினி ( கம்ப்யூட்டர் : Computer ) போன்றவைகள் ஆகும்.

நிரல் மொழியை கொண்டு ஒரு நெறிமுறையை (அல்கோரிதம்: Algorithm) தொகுத்து எழுதி அதனை எந்திரத்துக்கு உள்ளீடாக கொடுத்த பின்னர் , அதனை அந்த எந்திரம் செயல்படுத்தும். அந்த செயல்பாட்டை பொருத்து ஒரு வெளியீடு கிடைக்கும்.

மேலும் இவை வன்பொருளை நேரடியாக கட்டுப்படுத்தும் சில்லு மொழி, இடைமொழிகள், பயன்நோக்கு மொழிகள் என பலவகைப்படும். நிரல் மொழிகளை கற்பதன் மூலம் மென்பொறியாளர் அல்லது நிரலர் ஆகலாம்.

அதிக பயன்பாட்டில் உள்ள நிரல் மொழிகள்[தொகு]

தரவு தளம்[தொகு]

இடைமுகம்/வரைகலை[தொகு]

சில்லு மொழிகள்[தொகு]

நிரல் மொழிகள் பட்டியல்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிரல்_மொழி&oldid=1600226" இருந்து மீள்விக்கப்பட்டது