பேச்சு:நிரல் மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரல் மொழி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

ஆணைமூலம்[தொகு]

கணினி/மின்ம/எண்முறை சாதனமொன்று என்ன செய்ய வேண்டும் என்று அச்சாதனத்திற்கு ஆணையிடுகின்ற அறிவுறுத்தல்களினுடைய, மனிதரால் வாசிக்கத்தக்க வடிவம்.

இது கணினி மொழிகள் மூலம் எழுதப்பட்டிருக்கும்.. தளையறு மென்பொருள்கள் விநியோகிக்கப்படும் போது இவ் ஆணைமூலத்தை படிப்பதற்கான அனுமதி அனைவருக்கும் கட்டாயமாக வழங்கப்படும்.

--Natkeeran 22:36, 26 ஜனவரி 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிரல்_மொழி&oldid=2402653" இலிருந்து மீள்விக்கப்பட்டது