உள்ளடக்கத்துக்குச் செல்

மென்பொறியாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மென்பொறியாளர் விக்கிமீடியா அறக்கட்டளைக்காக நிரலாக்த்தில் ஈடுபட்டுள்ளார்

மென்பொருள் பொறியாளர்கள் கணிணி மென்பொருள் சார்ந்த வடிவமைப்பு, வளர்ச்சி, பராமரிப்பு, சோதனை தொடர்பான பொறியியல் கொள்கைகளை பயன்படுத்தி கணிணி மென்பொருள் உருவாக்கத்தில் பங்குபெறுபவர்கள் ஆவர்.

1960கள் வரை மென்பொறியாளர்கள் தங்களை நிரலாளர் அல்லது மென்பொருள் உருவாக்குநர் என்ற அழைத்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்பொறியாளர்&oldid=2757218" இலிருந்து மீள்விக்கப்பட்டது