நிசாம்பேட்டை

ஆள்கூறுகள்: 17°31′11″N 78°22′40″E / 17.519748°N 78.377648°E / 17.519748; 78.377648
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசாம்பேட்டை
நிசாம்பேட்டை is located in தெலங்காணா
நிசாம்பேட்டை
நிசாம்பேட்டை
தெலங்காணாவில் நிசாம்பேட்டையின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°31′11″N 78°22′40″E / 17.519748°N 78.377648°E / 17.519748; 78.377648
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்மெட்சல்-மல்காஜ்கிரி
பெருநகரம்ஐதராபாத்து
அரசு
 • வகைநகராட்சி நிறுவனம்
 • நிர்வாகம்நிசாம்பேட்டை நகராட்சி நிறுவனம்
பரப்பளவு
 • மொத்தம்23.44 km2 (9.05 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்48,835
 • மதிப்பீடு 
(2019)
3,70,114[1]
 • அடர்த்தி2,100/km2 (5,400/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
500090
மக்களவைத் தொகுதிமல்காஜ்கிரி
சட்டப்பேரவைத் தொகுதிகுவாத்புல்பூர்
திட்டமிடல் நிறுவனம்ஐதராபாத்து பெருநகர மேம்பாட்டு ஆணையம்
இணையதளம்nizampetmunicipality.telangana.gov.in

நிசாம்பேட்டை (Nizampet) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் மெட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்திலுள்ள பச்சுபள்ளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்ம், நகராட்சியும் ஆகும். இது நிசாம்பேட்டை மாநகராட்சியாக நிர்வகிக்கப்படுகிறது . [2]

ஐதராபாத்து நகரத்தின் வடமேற்கு முனையில் நிசாம்பேட்டை அமைந்துள்ளது. இதனைச் சுற்றி ஐதாராபாத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது.

ரங்காரெட்டி மாவட்டத்தில் நிசாம்பேட்டை அருகே பிரகதிநகர் ஏரி

ஐதராபாத்தின் உத்தேச வெளி வளைய சாலை நிசாம்பேட்டை கிராமத்திற்கு அருகில்அமைய உள்ளது. [3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாம்பேட்டை&oldid=3711170" இலிருந்து மீள்விக்கப்பட்டது