நிசாமாபாத் நகர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 18°41′N 78°06′E / 18.68°N 78.10°E / 18.68; 78.10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசாமாபாத் நகர்
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி எண் 17
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்நிசாமாபாத் மாவட்டம்
நிறுவப்பட்டது2018
மொத்த வாக்காளர்கள்1,84,332
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
தனபால் சூர்யநாராயணா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

நிசாமாபாத் நகர் சட்டமன்றத் தொகுதி (Nizamabad Urban Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டமன்றத்தின் ஒரு தொகுதி ஆகும். 3,11,152 மக்கள்தொகை கொண்ட நிசாமாபாத் நகரின் 2 தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.[1] இது நிசாமாபாத் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

பாரதிய ஜனதா கட்சியின் தனபால் சூர்யநாராயணா தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

தொகுதியின் பரப்பளவு[தொகு]

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது :

மண்டல்
நிஜாமாபாத் நகரம்

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952-57 முகமது தாவர் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
1957-62
1962-67 அரி நாராயண் சுயேச்சை
1967-72 கே.வி. கங்காதர்
1972-78 வி சக்ரதர் ​​ராவ்
1978-83 ஏ. கிசன் தாசு இந்திய தேசிய காங்கிரசு
1983-85 டி. சத்யநாராயணா தெலுங்கு தேசம் கட்சி
1985-89
1989-94 தருமபுரி சிறீநிவாசு இந்திய தேசிய காங்கிரசு
1994-99 சதீசு பவார் தெலுங்கு தேசம் கட்சி
1999-04 தருமபுரி சிறீநிவாசு இந்திய தேசிய காங்கிரசு
2004-09
2009-10 எண்டேல லட்சுமிநாராயணா பாரதிய ஜனதா கட்சி
2010-14 (இடைத்தேர்தல்)
2014-2018 பிகாலா கணேசு குப்தா பாரத் இராட்டிர சமிதி
2018-2023
2023- தனபால் சூர்யநாராயண குப்தா பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்[தொகு]

தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல், 2023[தொகு]

2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்: தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தனபால் சூர்யநாராயண குப்தா 75,240 40.82 24.83
காங்கிரசு முகமது அலை சாபீர் 59,853 32.47 1.87
பா.இரா.ச. பிகால கணேஷ் குப்தா 44,829 24.32 23.48
நோட்டா நோட்டா 538 0.29
வாக்கு வித்தியாசம் 15,387 8.35
பதிவான வாக்குகள் 1,84,332
பா.ஜ.க gain from பா.இரா.ச. மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]