நிசாமாபாத் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி
Appearance
நிசாமாபாத் கிராமப்புறம் | |
---|---|
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி எண் 18 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | நிசாமாபாத் மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 1,94,625 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் ரெகுலபள்ளி பூபதி ரெட்டி | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
நிசாமாபாத் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி (Nizamabad Rural Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். 3,22,781 மக்கள்தொகை கொண்ட நிசாமாபாத் நகரின் 2 தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இது நிஜாமாபாது மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]
இந்தியத் தேசிய காங்கிரசின் ரெகுலபள்ளி பூபதி ரெட்டி தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
மண்டலங்கள்
[தொகு]இச்சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:
மண்டல் |
---|
நிசாமாபாத் கிராமம் |
சக்ரன்பள்ளி |
மோபால் |
இந்தல்வாய் |
சிர்கொண்டா |
திச்பல்லே |
தார்பள்ளே |
நிசாமாபாத் கிராமப் புற சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | டி. சிறீனிவாச ராவ் | சமூக நீதிக் கட்சி | |
1978 | பால்ரெட்டி அந்தரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1983 | மாண்டவா எம்.ஜே. தாமசு சௌத்ரி | தெலுங்கு தேசம் கட்சி | |
1985 | மாண்டவ வெங்கடேசுவர ராவ் | ||
1989 | |||
1994 | |||
1999 | |||
2004 | கடம் கங்கா ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | |
2008 இடைத்தேர்தல் | அகுல லலிதா | இந்திய தேசிய காங்கிரசு |
தெலங்காணா சட்டமன்றம்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | மாண்டவ வெங்கடேசுவர ராவ் | தெலுங்கு தேசம் கட்சி | |
2014 | பாஜிரெட்டி கோவர்தன் | பாரத் இராட்டிர சமிதி | |
2018 | |||
2023 | ரெகுலபள்ளி பூபதி ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு |
தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல், 2023
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ரெகுலபள்ளி பூபதி ரெட்டி | 78,378 | 40.19 | ||
பா.இரா.ச. | பஜ்ஜிரெட்டி கோவர்தன் | 56,415 | 28.93 | ||
பா.ஜ.க | தினேஷ் குமார் குலாசாரி | 49,723 | 25.5 | ||
பசக | மத்தம்லா சேகார் | 2,293 | 1.18 | ||
நோட்டா | நோட்டா | 2,268 | 1.16 | ||
வாக்கு வித்தியாசம் | 21,963 | 11.26 | |||
பதிவான வாக்குகள் | 1,95,018 | ||||
காங்கிரசு gain from பா.இரா.ச. | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Telangana Today, Telangana (30 September 2018). "Nizamabad Rural Assembly constituency profile" இம் மூலத்தில் இருந்து 24 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190324102328/https://telanganatoday.com/nizamabad-rural-assembly-constituency-profile.