நாகார்ஜுன சாகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகார்ஜுன சாகர்
Nagarjuna Sagar
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்நல்கொண்டா மாவட்டம்
மக்களவைத் தொகுதிநல்கொண்டா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்1,91,666
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
குண்டூரு ஜாவீர் ரெட்டி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

நாகார்ஜுன சாகர் சட்டமன்றத் தொகுதி (Nagarjuna Sagar Assembly constituency) இந்தியாவின் தெலங்காணா சட்டமன்றத்தின் ஒரு தொகுதி ஆகும். இது நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள 12 தொகுதிகளில் ஒன்றாகும். இது நல்கொண்டா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

மண்டலங்கள்[தொகு]

சமீபத்திய எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, நாகார்ஜுனா சாகர் சட்டமன்றத் தொகுதியில் பின்வரும் மண்டலங்கள் உள்ளன: நிடமனூர், குர்ரம்போடு, பெத்தவூரா, அனுமுலா, திரிபுராரம் மற்றும் திருமலகிரி சாகர்.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009 கே.ஜானா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2014
2018 நோமுலா நரசிம்மய்யா யாதவ்[1] பாரத் இராட்டிர சமிதி
2021^ நோமுலா பகத் யாதவ்
2023 குண்டுரு ஜாவீர் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Telangana MLA Nomula Narsimhaiah dies at 64 due to cardiac arrest". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-12-13.