நம்ம வீட்டு மகாலட்சுமி (தொலைக்காட்சி நிகழ்ச்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நம்ம வீட்டு மகாலட்சுமி
N.V.Mahalskhmi.jpg
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
எபிசோடுகள் எண்ணிக்கை53
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்இந்தியா
ஓட்டம்தோராயமாக 40-50 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
சேனல்ஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்14 திசம்பர் 2013 (2013-12-14) –
15 சூன் 2014 (2014-06-15)

நம்ம வீட்டு மகாலட்சுமி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபராபான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை குஷ்பூ தொகுத்து வழங்குகிறார். ஜாக்பாட் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை குஷ்பூ தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இது ஆகும். இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு அன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. முதல்நாள் முதல் நிகழ்ச்சியில் தொலைக்காட்சி நடிகைகள் ஷில்பா, ஷிவானி நந்தினி, தேவி கிருபா ஆகியோர் பங்கேற்றனர்.

இது முற்றிலும் பெண்களுக்கான நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் நான்கு சுற்றுக்கள் உண்டு.

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]