நடுவட்டம், மலப்புறம்

ஆள்கூறுகள்: 10°52′56″N 76°00′30″E / 10.88220°N 76.00822°E / 10.88220; 76.00822
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடுவட்டம்
கணக்கெடுப்ப ஊர்
நடுவட்டம் is located in கேரளம்
நடுவட்டம்
நடுவட்டம்
கேரளத்தில் அமைவிடம்
நடுவட்டம் is located in இந்தியா
நடுவட்டம்
நடுவட்டம்
நடுவட்டம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°52′56″N 76°00′30″E / 10.88220°N 76.00822°E / 10.88220; 76.00822
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்18,891
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
679571
வாகனப் பதிவுKL-55

நடுவட்டம் (Naduvattom) என்பது இந்தியாவின் கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊர் ஆகும். கேவென்டர்ஸ் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப் என்பது நடுவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான சங்கம் ஆகும். [1]

மக்கள்தொகை[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நடுவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 18891 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 9049 என்றும், பெண்களின் எண்ணிக்கை 9842 என்றும் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

நடுவட்டம் கிராமமானது குட்டிப்புரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 66 எடப்பாள் வழியாகச் செல்கிறது. இச்சாலையானது வடக்கில் கோவா, மும்பை ஆகியவற்றை இணைக்கிறது. தெற்கில் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகியவற்றை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூர் ஆகியவற்றை இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள தொடருந்து நிலையம் குட்டிப்புரத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுவட்டம்,_மலப்புறம்&oldid=3931412" இலிருந்து மீள்விக்கப்பட்டது