உள்ளடக்கத்துக்குச் செல்

த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1
The Hunger Games: Mockingjay –
Part 1
சுவரொட்டி
இயக்கம்பிரான்சிஸ் லாரன்ஸ்
தயாரிப்புநீனா ஜேகப்ஸன்
ஜான் கிளிக்
மூலக்கதைMockingjay
சுசானே காலின்ஸ்
திரைக்கதைடேனி ஸ்ட்ராங்
பீட்டர் க்ரெய்க்
இசைஜேம்ஸ் நியூட்டன் ஹவார்ட்
நடிப்புஜெனிபர் லாரன்ஸ்
ஜோஷ் ஹட்சர்சன்
லியம் ஹெம்ஸ்வர்த்
வூடி ஹாரெல்சன்
எலிசபெத் பாங்க்ஸ்
ஜூலியானா மூரே
பிலிப் சீமோர் ஹாப்மன்
ஜெஃப்ரி ரைட்
ஸ்டான்லி துச்சி
டொனால்ட் சதர்லேண்ட்
ஒளிப்பதிவுஜோ வில்லேம்ஸ்
படத்தொகுப்புஆலன் எட்வர்ட் பெல்
மார்க் யோஷிகவா
கலையகம்கலர் போர்ஸ்
விநியோகம்Lionsgate பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 20, 2014 (2014-11-20)(ஐக்கிய இராச்சியம்)
நவம்பர் 21, 2014 (ஐக்கிய அமெரிக்கா)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$125 மில்லியன்
மொத்த வருவாய்$614.4 மில்லியன்

த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1 (ஆங்கில மொழி: The Hunger Games: Mockingjay – Part 1) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அறிவியல் கற்பனை சாகசத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பிரான்சிஸ் லாரன்ஸ் இயக்க, நீனா ஜேகப்ஸன் மற்றும் ஜான் கிளிக் தயாரித்துள்ளார்கள். இந்த திரைப்படத்துக்கு டேனி ஸ்ட்ராங் மற்றும் பீட்டர் க்ரெய்க் கதை எழுதியுள்ளார்கள். இது த ஹங்கர் கேம்ஸ் திரைப்படவரிசையில் 3ஆம் பாகம் ஆகும்.

இந்த திரைப்படத்தில் ஜெனிபர் லாரன்ஸ், ஜோஷ் ஹட்சர்சன், லியம் ஹெம்ஸ்வர்த், வூடி ஹாரெல்சன், எலிசபெத் பாங்க்ஸ், ஜூலியானா மூரே, பிலிப் சீமோர் ஹாப்மன், ஜெஃப்ரி ரைட், ஸ்டான்லி துச்சி, டொனால்ட் சதர்லேண்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் நவம்பர் 21, 2014ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியாவுள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_ஹங்கர்_கேம்ஸ்:_பார்ட்_1&oldid=2919063" இலிருந்து மீள்விக்கப்பட்டது