ஜோஷ் ஹட்சர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோஷ் ஹட்சர்சன்
Josh Hutcherson by Gage Skidmore.jpg
பிறப்பு ஜோஷ் ஹட்சர்சன்
அக்டோபர் 12, 1992 (1992-10-12) (அகவை 25)
அமெரிக்கா
பணி நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள் 2002–இன்று வரை
வலைத்தளம்
www.joshhutcherson.com

ஜோஷ் ஹட்சர்சன் (ஆங்கிலம்:Josh Hutcherson) (பிறப்பு: அக்டோபர் 12, 1992 ) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் த ஹங்கர் கேம்ஸ், த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர், த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஷ்_ஹட்சர்சன்&oldid=2233444" இருந்து மீள்விக்கப்பட்டது