த சோசியல் நெட்வொர்க் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த சோசியல் நெட்வொர்க்
The Social Network
இயக்குனர் டேவிட் ஃபின்ச்
தயாரிப்பாளர் ஸ்கொட் ரூடின்
டானா புருநெட்டி
மைக்கேல் டி லூகா
நடிப்பு ஜெசி ஐசன்பர்க்
அன்ட்ரூ கார்பீல்ட்
ஜஸ்டின் டிம்பர்லேக்
பிரென்டா சோங்
திரைக்கதை ஆரன் சோர்க்கின்
விநியோகம் கொலம்பியா பிக்சர்சு
வெளியீடு அக்டோபர் 1, 2010 (2010-10-01)
கால நீளம் 120 நிமி.[1]
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $40 மில்.[2]
மொத்த வருவாய் $224,920,315 [2]

தி சோசியல் நெட்வொர்க் (The Social Network) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான சமூக வலைதலமான ஃபேஸ்புக்கின் நிறுவனரும் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் முன்னால் மாணவருமான மார்க் ஜுக்கர்பெர்க் என்பவரின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட ஹாலிவுட் திரைப்படம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Social Network". BBFC (September 21, 2010). பார்த்த நாள் September 23, 2010.
  2. 2.0 2.1 "The Social Network (2010)". Box Office Mojo. பார்த்த நாள் August 19, 2011.