டஸ்டின் மாஸ்கோவிட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டஸ்டின் மாஸ்கோவிட்ஸ்
பிறப்புமே 22, 1984 (1984-05-22) (அகவை 38)
அமெரிக்கா
தேசியம்அமெரிக்கா
அறியப்படுவதுபேஸ்புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி

டஸ்டின் மாஸ்கோவிட்ஸ் என்பவர் மார்க் சக்கர்பெர்க் போன்றே பேஸ்புக் நிறுவுனர்களில் முக்கிய ஒருவராவார். இவர் 1984ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி அமெரிக்காவில் பிறந்தார். இவர் தற்பொழுது பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருப்பதோடு உலகின் வயது குறைந்த கோடீஸ்வரராகவும் விளங்குகின்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]