கிரிச் ஹக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிச் ஹக்ஸ்
பிறப்புநவம்பர் 26, 1983 (1983-11-26) (அகவை 40)[1]
அமெரிக்கா
அறியப்படுவதுபேஸ்புக் நிறுவுனர்களில் ஒருவர்

கிரிச் ஹக்ஸ் என்பவர் 1983ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி அமெரிக்காவில் பிறந்தார். பேஸ்புக் நிறுவுனர்ளில் கிரிச் ஹக்ஸ் முக்கிய ஒருவராக அறியப்படுகின்றார். கிரிச் ஹக்ஸ் தனது பெற்றோருக்கு ஒரே பிள்ளையாவார். இவருடைய தந்தை ரேய் ஹக்ஸ் பத்திரிகை வியாபாரம் செய்யக்கூடிய ஒருவர். இவருடைய தாயார் பாடசாலையொன்றின் ஆசிரியராவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chris Hughes profile". CrunchBase.

பகுப்ப:அமெரிக்கத் தொழிலதிபர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிச்_ஹக்ஸ்&oldid=3608992" இலிருந்து மீள்விக்கப்பட்டது