ஜெசி ஐசன்பெர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெசி ஐசன்பெர்க்
Jesse Eisenberg
Jesse Eisenberg by Gage Skidmore.jpg
2015 இல் ஜெசி ஐசன்பெர்க் பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் திரைப்படப் பிரசாரத்தின் போது
பிறப்புஜெசி ஆடம் ஐசன்பெர்க்[1]
அக்டோபர் 5, 1983 (1983-10-05) (அகவை 38)
குயின்சு, ஐக்கிய அமெரிக்கா
பணி
  • நடிகர்
  • எழுத்தாளர்
  • நாடக எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1996–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
ஆன்னா சிடிரவுட் (தி. 2017)
பிள்ளைகள்1
உறவினர்கள்ஹேல்லி ஐசன்பெர்க் (தங்கை)

ஜெசி ஆடம் ஐசன்பெர்க் (Jesse Adam Eisenberg) (பிறப்பு அக்டோபர் 5, 1983) அமெரிக்க நடிகர் மற்றும் திரை எழுத்தாளர் ஆவார். த சோசியல் நெட்வொர்க் (2010) திரைப்படத்தில் முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஆக நடித்ததற்கு புகழ் பெற்றார்.

சிறந்த நடிகருக்கான பாப்தா, கோல்டன் குளோப் விருதுகள், மற்றும் அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அசைவூட்டத் திரைப்படங்கள் ரியோ (2011) மற்றும் ரியோ 2 (2014) ஆகியவற்றில் குரல் கொடுத்து நடித்துள்ளார். நௌ யூ ஸீ மீ (2013), பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் (2016) மற்றும் ஜஸ்டிஸ் லீக் (2017) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The New York Times Theatre Reviews 1999-2000 - New York Times Theater Reviews - Google Books". Books.google.ca. பார்த்த நாள் 2020-04-07.

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jesse Eisenberg
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசி_ஐசன்பெர்க்&oldid=2973945" இருந்து மீள்விக்கப்பட்டது