த சோசியல் நெட்வொர்க்
தோற்றம்
| த சோசியல் நெட்வொர்க் The Social Network | |
|---|---|
![]() | |
| இயக்கம் | டேவிட் ஃபின்ச் |
| தயாரிப்பு | ஸ்கொட் ரூடின் டானா புருநெட்டி மைக்கேல் டி லூகா |
| திரைக்கதை | ஆரன் சோர்க்கின் |
| நடிப்பு | ஜெசி ஐசன்பெர்க் அன்ட்ரூ கார்பீல்ட் ஜஸ்டின் டிம்பர்லேக் பிரென்டா சோங் |
| விநியோகம் | கொலம்பியா பிக்சர்சு |
| வெளியீடு | அக்டோபர் 1, 2010 |
| ஓட்டம் | 120 நிமி.[1] |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $40 மில்.[2] |
| மொத்த வருவாய் | $224,920,315 [2] |
தி சோசியல் நெட்வொர்க் (The Social Network) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான சமூக வலைதலமான ஃபேஸ்புக்கின் நிறுவனரும் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் முன்னால் மாணவருமான மார்க் ஜுக்கர்பெர்க் என்பவரின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட ஹாலிவுட் திரைப்படம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Social Network". BBFC. September 21, 2010. Retrieved September 23, 2010.
- 1 2 "The Social Network (2010)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved August 19, 2011.
