த சுகுவிட் அண்ட் த வேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த சுகுவிட் அண்ட் த வேல்
The Squid and the Whale
இயக்கம்நோவா பவும்பேக்
தயாரிப்புவெஸ் ஆண்டர்சன்
சார்லி கார்வின்
கிளாரா மார்கொவிட்சு
பீட்டர் நியூமன்
கதைநோவா பவும்பேக்
இசைபிரிட்டா பிலிப்சு
டேன் வேர்ஹம்
நடிப்புஜெஃப் டானியல்சு
லாரா லின்னி
ஜெசி ஐசன்பெர்க்
ஓவென் கிளைன்
வில்லியம் பால்ட்வின்
அண்ணா பகுய்ன்
ஒளிப்பதிவுராபர்ட் யோமேன்
படத்தொகுப்புடிம் ஸ்டிரீடோ
கலையகம்சாமுவேல் கோல்டுவின் பிலிம்சு
சோனி பிகசர்சு
டெசுடினேசன் பிலிம்சு
அமெரிக்கன் எம்பிரிக்கல் பிக்சர்சு
ஒரிஜனல் பிலிம்சு
விநியோகம்சாமுவேல் கோல்டுவின் பிலிம்சு
சோனி பிகசர்சு
வெளியீடுசனவரி 23, 2005 (2005-01-23)(சன்டான்சு)
அக்டோபர் 5, 2005 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்81 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1.5 மில்லியன்[1]
மொத்த வருவாய்$11.2 மில்லியன்[1]

த சுகுவிட் அண்ட் த வேல் (The Squid and the Whale) 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த ஐக்கிய அமெரிக்க கலைநய நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை நோவா பவும்பேக் எழுதி இயக்கினார். இத்திரைப்படத்திற்காக பவும்பேக் சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார். மேலும், மூன்று கோல்டன் குளோப் விருது பரிந்துரைகளைப் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The Squid and the Whale (2005) - Financial Information". The Numbers. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச்சு 2018.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_சுகுவிட்_அண்ட்_த_வேல்&oldid=2976333" இலிருந்து மீள்விக்கப்பட்டது