ஜெஃப் டானியல்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெஃப் டானியல்சு
Jeff Daniels
Jeff Daniels May 2018 (cropped).jpg
2018 இல் ஜெஃப் டானியல்சு
பிறப்புஜெஃப்ரி வார்ரன் டானியல்சு
பெப்ரவரி 19, 1955 (1955-02-19) (அகவை 67)
ஏதென்சு, சியார்சியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
  • Actor
  • musician
  • playwright
செயற்பாட்டுக்
காலம்
1976–தற்காலம்
சொந்த ஊர்செல்சீ, மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
வாழ்க்கைத்
துணை
காத்லீன் ரோஸ்மேரி டிரீடோ (தி. 1979)
பிள்ளைகள்3
வலைத்தளம்
www.jeffdaniels.com

ஜெஃப்ரி வார்ரன் டானியல்சு (Jeffrey Warren Daniels) (பிறப்பு பிப்ரவரி 19, 1955)[1] அமெரிக்க நடிகர், இசையமைப்பாளர் மற்றும் நாடக எழுத்தாளர் ஆவார். பல்வேறு எம்மி விருதுகளையும் கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார். டர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983), ஸ்பீட் (1994), லூப்பர் (2012), மற்றும் த மார்சன் (2015) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Famous birthdays for Feb. 19: Smokey Robinson, Jeff Daniels". United Press International. பிப்ரவரி 19, 2020. பிப்ரவரி 25, 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jeff Daniels
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஃப்_டானியல்சு&oldid=2971935" இருந்து மீள்விக்கப்பட்டது