லூப்பர் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
லூப்பர் Looper | |
---|---|
இயக்கம் | இரியான் சான்சன் |
கதை | இரியான் சான்சன் |
நடிப்பு |
|
கலையகம் | எண்ட்கேம் எண்டெர்டெயின்மென்ட்[1] |
வெளியீடு | செப்டம்பர் 6, 2012 |
ஓட்டம் | 118 நிமிடங்கள்[2] |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடுகள்[1] |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$30 மில்லியன் (₹214.55 கோடி)[3] |
மொத்த வருவாய் | ஐஅ$176.5 மில்லியன் (₹1,262.26 கோடி)[3] |
லூப்பர் , 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அமெரிக்க அறிவியல் புனைவுத் திரைப்படமாகும். இது ரயன் ஜான்சன் என்பவரால் இயக்கப்பட்டு, ரேம் பேர்க்மான்மற்றும் ஸ்டேர்ன் ஜேம்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இதில் இப்ரூசு வில்லிசு, ஜோசப் கார்டன்-லெவிட், எமிலி புளுன்ட், பவுல் டனோ, நோவா சேகன். லூப்பர் எனப்படும் ஒப்பந்த கொலையாலர்களை காலத்தில் பின்னோக்கி அனுப்பி வைக்கும் சமூக விரோத அமைப்புகள் தான் இப்படத்தின் மையம்.