ஸ்பீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்பீட்
இயக்குனர் ஜேன் தே போண்ட்
தயாரிப்பாளர் மார்க் கோர்டன்
அயன் பிரசே
கதை க்ரஹாம் ஹோஸ்ட்
ஜாஸ் வீடன்
நடிப்பு கேயானு ரீவ்ஸ்
டென்னிஸ் ஹோப்பர்
சாண்ட்ரா புல்லக்
இசையமைப்பு மார்க் மன்சினா
விநியோகம் 20th Century Fox
வெளியீடு சூன் 10, 1994
கால நீளம் 116 minutes
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி English
ஆக்கச்செலவு $25 - 30 million[1][2]
மொத்த வருவாய் $350,448,145 [1]

ஸ்பீட் (Speed) 1994-ல் வந்த அதிரடி ஆங்கிலத் திரைப்படம். இப்படத்தில் கேயானு ரீவ்ஸ், டென்னிஸ் ஹோப்பர், சாண்ட்ரா புல்லக் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் இரு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது.

கதைக்கரு[தொகு]

ஹோவர்ட் பைன் பணத்திற்காக ஒரு கட்டிடத்தின் மின் தூக்கியில் வெடிகுண்டு வைக்கிறார். அது ஜாக் ட்ரவன் (கேயானு ரீவ்ஸ்) மற்றும் ஹாரி எனும் இரு காவலர்களால் தடுக்கப்படுகிறது. அதனால் ஹோவர்ட் ஒரு பேருந்தில் வெடிகுண்டு வைக்கிறார். அந்த பேருந்து மணிக்கு 50 மைல் வேகத்துக்கு குறைவாக செல்லும்போது குண்டு வெடித்துவிடும். அதை தவிர்க்க முற்படும்போது பயணி ஒருவரால் ஓட்டுனர் சுடப்படுகிறார். பேருந்து ஓட்டும் நிலைக்கு ஆன்னி போர்ட்டர் (சாண்ட்ரா புல்லக்) தள்ளப்படுகிறார். அந்த பேருந்து வெடித்ததா, பயணிகள் என்ன ஆனார்கள், ஹோவர்ட் கைது செய்யப்பட்டரா என்பதை இப்படம் விவரிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "IMDB: Box office/business for 'Speed'". பார்த்த நாள் 2011-05-08.
  2. Leong, Anthony. "Speed Movie Review". பார்த்த நாள் 2011-05-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பீட்&oldid=2245152" இருந்து மீள்விக்கப்பட்டது