தோனாவான் கரைசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோனோவான் கரைசல்
Donovan's solution
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அயோடோமெர்க்குரி; டிரை அயோடோ ஆர்சேன்
இனங்காட்டிகள்
8012-54-2
ChemSpider 29291736 Y
InChI
 • InChI=1S/AsI3.Hg.HI/c2-1(3)4;;/h;;1H/q;+1;/p-1
  Key: QLULWSBMTZWVDE-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24679
வே.ந.வி.ப எண் CG3200000
SMILES
 • [As](I)(I)I.I[Hg]
UN number 1557
பண்புகள்
AsHgI4
வாய்ப்பாட்டு எடை 783.12948
தோற்றம் தெளிவானது, நிறமற்றது, அல்லது வெளிர் மஞ்சள். காலப்போக்கில் அடர் மஞ்சளாகும்.
கொதிநிலை 403 °C (757 °F; 676 K) 760 மி.மீ பாதரசம் அழுத்தத்தில்
ஆம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தோனாவானின் கரைசல் (Donovan's solution) என்பது AsHgI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். ஆர்சனிக் மூவயோடைடுடன் பாதரச அயோடின் சேர்த்து இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது [1].

தயாரிக்கும் முறை[தொகு]

100 மி.லி கரைசலாக்கும் விதமாக தண்ணீரில் உள்ள 0.9 சோடியம் பைகார்பனேட்டுடன் AsI3 மற்றும் HgI2 ஆகிய இரண்டையும் ஒவ்வொன்றும் ஒரு கிராம் அளவிற்கு எடுத்துக் கொண்டு இக்கரைசல் தயாரிக்கப்படுகிறது. மேலும் சிக்கலான தயாரிப்புக் கலை பற்றிய தகவல், பெருமளவில் தயாரிப்பு மற்றும் வர்த்தகம் குறித்த தகவல்கள், செயல்முறை வரவுகள் மற்றும்... என்ற அமோல்டு யேம்சு கூலியின் கலைக் களஞ்சியத்தில் கொடுக்கப்பட்டுள்ளன [2].

பயன்கள்[தொகு]

கால்நடை மருத்துவத்தில் நாள்பட்ட தோல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்க தோனாவான் கரைசல் பயன்படுத்தப்படுகிறது [3]. ஒருவகை நாட்டுப்புற மருந்தாகவும் மக்களால் பயன்படுத்தப்பட்டது [4]. 19 ஆம் நூற்றாண்டில் தொழு நோய் சிகிச்சை மற்றும் சோரியாசிசு எனப்படும் தடிப்புத் தோல் அழற்சி நோய் சிகிச்சையிலும் [5][6][7] உள்மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Budavari, Susan (1989). "3413. Donovan's Solution". The Merck Index (11th ). Merck & Co., Inc.. பக். 537. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:091191028X. https://archive.org/details/merckindexency00buda. 
 2. Arnold James Cooley (1880). "Solution". in Richard Vine Tuson. A cyclopædia of practical receipts and ... information on the arts, manufactures, and trades. II (6th ). பக். 1525. http://books.google.ca/books?id=rUMCAAAAQAAJ&pg=PA1525&lpg=PA1525&dq=Donovan%27s+solution&source=bl&ots=iitZ8733wv&sig=3Yzov0lk4NoTj25nNbcR_9Nxx74&hl=en&sa=X&ei=Q3SYUrmaMqjlsATWh4CoBw&ved=0CGMQ6AEwCTgU#v=onepage&q=Donovan%27s%20solution&f=false. 
 3. Oxtoby, David W.; H.P. Gillis; Allan Campion (2012). Principles of modern chemistry (7th ). Belmont, Calif.: Brooks/Cole Cengage Learning. பக். 513. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0840049315. http://books.google.ca/books?id=fJWpg4ZJ2esC&pg=PA513&lpg=PA513&dq=Donovan%27s+solution&source=bl&ots=W7aPtM-Fo9&sig=hhR3XJ37PTkqaf_SzdbE_HnS1AE&hl=en&sa=X&ei=IXOYUpLxKI2xsAS2rIGwDw&ved=0CHgQ6AEwCTgK#v=onepage&q=Donovan%27s%20solution&f=false. 
 4. "Donovan's solution". Chemical Dictionary Online. பார்க்கப்பட்ட நாள் 29 November 2013.
 5. William James Erasmus Wilson (1847). "Treatment of Lepra". On Diseases of the Skin (2nd ). John Churchill. பக். 271. http://books.google.ca/books?id=Hx0SAAAAYAAJ&pg=PA271&lpg=PA271&dq=Donovan%27s+solution&source=bl&ots=Gt4K5NqIaN&sig=qH18okWVku1bh6Xdt-e6o3OkOqc&hl=en&sa=X&ei=Q3SYUrmaMqjlsATWh4CoBw&ved=0CE8Q6AEwBjgU#v=onepage&q=Donovan%27s%20solution&f=false. 
 6. Henry Granger Piffard (1881). "Psoriasis Treatment. Part 6". A Treatise On The Materia Medica And Therapeutics Of The Skin. Sampson, Low, Marston, Searle & Rivington. பக். 254. http://books.google.ca/books?id=rhkDAAAAQAAJ&q=Donovan%27s#v=snippet&q=Donovan%27s&f=false. 
 7. "GOOD RESULTS OF DONOVAN'S SOLUTION IN PSORIASIS.". The Lancet 70 (1770): 116. August 1857. doi:10.1016/S0140-6736(02)38789-0. http://books.google.ca/books?id=NbI1AQAAMAAJ&pg=PA116&lpg=PA116&dq=%22Donovan%27s+solution%22&source=bl&ots=3Y_wuF1iaw&sig=ecGzFtdiH_K537V7Xlf8esGDutA&hl=en&sa=X&ei=0XqYUqiaAqjlsATWh4CoBw&ved=0CGIQ6AEwCQ#v=onepage&q=%22Donovan%27s%20solution%22&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோனாவான்_கரைசல்&oldid=3580977" இலிருந்து மீள்விக்கப்பட்டது