ஆர்சனிக் ஈராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்சனிக் ஈராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆர்சனிக்(III,V) ஈராக்சைடு
இனங்காட்டிகள்
ChemSpider 139256
InChI
  • InChI=1S/AsO2/c2-1-3
    Key: LZYIDMKXGSDQMT-UHFFFAOYSA-N
  • InChI=1/AsO2/c2-1-3
    Key: LZYIDMKXGSDQMT-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 158274
SMILES
  • O=[As][O]
பண்புகள்
AsO2 (As2O4)
வாய்ப்பாட்டு எடை 106.920 கிராம்/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஆர்சனிக் ஈராக்சைடு (Arsenic dioxide) என்பது As2O4 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மமானது ஆர்சனிக்(III), ஆர்சனிக்(V) ஆகியவற்றைக் கொண்டு AsIIIAsVO4 ஆக அமைந்துள்ளது[1].

தொகுப்பு முறை தயாரிப்பு[தொகு]

இச்சேர்மம் பின்வரும் வினையின் மூலம் தொகுப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது.

2 As
2
O
3
+ O
2
→ 2 As
2
O
4
(அழுத்த அனற்கலத்தில்)

இச்சேர்மம் அடுக்குக் கட்டமைவை ஏற்றுள்ளது. மற்றும் அணைவு வடிவியலில் As(III) முக்கோணக் கூம்பக வடிவிலும் As(V) நான்முக வடிவிலும் உள்ளன[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Jones, P. G.; Beesk, W.; Sheldrick, G. M.; Sharman, E. (14 February 1980). "Arsenic dioxide". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 36 (2): 439–440. doi:10.1107/S0567740880003433. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்சனிக்_ஈராக்சைடு&oldid=2748482" இருந்து மீள்விக்கப்பட்டது