தெலூரியம் இருகுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலூரியம் இருகுளோரைடு
இனங்காட்டிகள்
10025-71-5 Y
ChemSpider 2588376
InChI
  • InChI=1S/Cl2Te/c1-3-2
    Key: VXLPBEHPTWIBJR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3341691
SMILES
  • Cl[Te]Cl
UNII 0T7J7SHH1H
பண்புகள்
Cl2Te
வாய்ப்பாட்டு எடை 198.50 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்[1]
அடர்த்தி 6.9 கி·செ.மீ−3[1]
உருகுநிலை 208 °செல்சியசு[1]
கொதிநிலை 328 °செல்சியசு[1]
வினைபுரியும்[1]
கரைதிறன் டை எத்தில் ஈதர் உடன் வினைபுரியும், கார்பன் டெட்ராகுளோரைடு கரைப்பானில் கரையாது [1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இருதெலூரியம் புரோமைடு, Te2Br
ஏனைய நேர் மின்அயனிகள் இருகுளோரின் ஓராக்சைடு, OCl2
கந்தக இருகுளோரைடு, SCl2
செலீனியம் இருகுளோரைடு, SeCl2
பொலோனியம் இருகுளோரைடு, PoCl2
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தெலூரியம் இருகுளோரைடு (Tellurium dichloride) என்பது TeCl2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

தெலூரியத்துடன் இருபுளூரோயிருகுளோரோமீத்தேனை வினைபுரியச் செய்வதன் மூலம் தெலூரியம் இருகுளோரைடை உருவாக்கலாம்.[2][3]

தெலூரியம் மற்றும் தெலூரியம் டெட்ராகுளோரைடு ஆகியவற்றை சமப்படுத்தப்பட்ட விகிதாச்சாரத்தில் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் இது தயாரிக்கப்படுகிறது.[4]

பண்புகள்[தொகு]

தெலூரியம் இருகுளோரைடு தண்ணீருடன் வினைபுரியும் ஒரு கருப்பு நிற திடப்பொருளாகும். இது ஒரு கருப்பு திரவமாக உருகி ஊதா நிற வாயுவாக ஆவியாகும்.[1][5] வாயுவானது Te-Cl பிணைப்பு நீளம் 2.329 Å மற்றும் Cl-Te-Cl பிணைப்பு கோணம் 97.0° அளவுகள் கொண்ட ஒரு பாத்துள்ள TeCl2 மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.[5]

வினைகள்[தொகு]

தெலூரியம் இருகுளோரைடு பேரியம் குளோரைடின் நீர்க்கரைசலுடன் வினைபுரிந்து பேரியம் தெலூரைட்டைக் கொடுக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Perry, Dale (2011). Handbook of Inorganic Compounds. Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-1462-8. இணையக் கணினி நூலக மையம்:759865801. 
  2. Gmelin, Leopold (1976) (in en, de). Tellurium. Springer-Verlag. இணையக் கணினி நூலக மையம்:77834357. 
  3. Aynsley, E. E. (1953). "598. The preparation and properties of tellurium dichloride". Journal of the Chemical Society (Resumed) (Royal Society of Chemistry (RSC)): 3016. doi:10.1039/jr9530003016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. 
  4. Haaland, Arne (2008). Molecules and models : the molecular structures of main group element compounds. Oxford New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-152860-6. இணையக் கணினி நூலக மையம்:226969121. https://archive.org/details/moleculesmodelsm0000haal. 
  5. 5.0 5.1 Fernholt, Liv; Haaland, Arne; Volden, Hans V.; Kniep, Rüdiger (1985). "The molecular structure of tellurium dichloride, TeCl2, determined by gas electron diffraction". Journal of Molecular Structure (Elsevier BV) 128 (1-3): 29–31. doi:10.1016/0022-2860(85)85037-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2860. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலூரியம்_இருகுளோரைடு&oldid=3871430" இலிருந்து மீள்விக்கப்பட்டது