தெற்கு பலவான் மரம் அணில்
தோற்றம்
| தெற்கு பலவான் மரம் அணில் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | சு. இசுடெரீ |
| இருசொற் பெயரீடு | |
| சுந்தாசையூரசு இசுடெரீ (ஆ. குந்தர், 1877) | |
தெற்கு பலவான் மர அணில் (Southern Palawan tree squirrel-சுந்தாசையூரசு இசுடெரீ) (உள்ளூர் பெயர் "பைசிங்") என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ong, P.; Balete, D.; Heaney, L. (2016). "Sundasciurus steerii". IUCN Red List of Threatened Species 2016: e.T21163A22249713. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T21163A22249713.en. https://www.iucnredlist.org/species/21163/22249713. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.