தென்னிந்திய பாறையோந்தி
Appearance
தென்னிந்திய பாறையோந்தி | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன
|
Suborder: | இகுவானோமோர்பா
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. dorsalis
|
இருசொற் பெயரீடு | |
Psammophilus dorsalis (கிரே, 1831)[1] | |
வேறு பெயர்கள் | |
|
தென்னிந்தியப் பாறையோந்தி (Peninsular rock agama, Psammophilus dorsalis) தென்னிந்தியாவின் பாறை மேடுகளில் மிகுதியாகக் காணும் ஒரு பல்லியோந்தி இனமாகும்.[3] இதையொத்த மற்றொரு பாறையோந்தி இனமான பிளான்ஃவோர்டின் பாறையோந்தி (Psammophilus blanfordanus) கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gray JE. 1831. "A synopsis of the species of the Class Reptilia". In: Griffith E, Pidgeon E. The animal kingdom arranged in conformity with its organisation by the Baron Cuvier with additional descriptions of all the species hither named, and of many before noticed [Vol. 9]. London: Whittaker, Treacher and Co. 481 pp. + supplement, 110 pp. (Agama dorsalis, p. 56 of supplement).cite
- ↑ The Reptile Database. www.reptile-database.org.
- ↑ Palot, Muhamed Jafer (2015-11-17). "A checklist of reptiles of Kerala, India". Journal of Threatened Taxa 7 (13): 8010–8022. doi:10.11609/jott.2002.7.13.8010-8022. http://threatenedtaxa.org/index.php/JoTT/article/view/2002/3441.