துரிதோப்சிசு
Appearance
துரிதோப்சிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | கைட்ரோசூவா
|
வரிசை: | ஆந்தோதீகேக்டா
|
குடும்பம்: | ஓசியானிடே
|
பேரினம்: | மெக்கார்தி, 1857[1]
|
சிற்றினம் | |
உரையினை காண்க | |
வேறு பெயர்கள் | |
|
துரிதோப்சிசு (Turritopsis) என்பது குழியுடலிகள் தொகுதியில் ஓசியானிடே குடும்பத்தில் உள்ள கைட்ரோசோவான் வகுப்பில் உள்ள பேரினமாகும்.
சிற்றினங்கள்
[தொகு]கடல் உயிரினங்களின் உலகப் பதிவேட்டின்படி, இந்த பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் அடங்கும்:[2]
- துரிதோப்சிசு செவாலென்சி (Thorneley, 1904) - சிற்றினங்கள் இன்குரெண்டா
- துரிதோப்சிசு தொக்ர்னீ (வெய்சுமான், 1883) "பெஞ்சமின் பட்டன் ஜெல்லிமீன்" அல்லது "அழியாத ஜெல்லிமீன்" என்றும் அழைக்கப்படுகிறது. இது தன் வாழ்க்கைச் சுழற்சியை மாற்றி, தன்னை மீண்டும் ஒரு பாலிப் ஆக மாற்றிக்கொள்ளும்.[3]
- துரிதோப்சிசு பாசிகுலரிசு பிரேசர், 1943
- துரிதோப்சிசு லதா லெண்டென்பெல்ட், 1884
- துரிதோப்சிசு மைனர் (நட்டிங், 1905)
- துரிதோப்சிசு நியூட்ரிகுலா மெக்கிராடி, 1857 ("அழியாத ஜெல்லிமீன்கள்" உட்படப் பல தனித்தனி இனங்கள் முன்பு து. நியூட்ரிகுலா என வகைப்படுத்தப்பட்டன)[4]
- துரிதோப்சிசு பசிபிகா மாசு, 1909
- துரிதோப்சிசு பிலிரோஇசுடோம பெரொனா & லெசுஎர் 1809)– சிற்றினங்கள் இன்குரெண்டா
- துரிதோப்சிசு பாலிசிர்கா (கெபரிசுடெயின், 1862)
- துரிதோப்சிசு ருப்ரா பர்குஹார் 1895
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Turritopsis nutricula McCrady 1857 பரணிடப்பட்டது 2010-04-03 at the வந்தவழி இயந்திரம் - Encyclopedia of Life
- ↑ [1] in the World Register of Marine Species, accessed on 5 August 2012
- ↑ "Can a Jellyfish Unlock the Secret of Immortality?".
- ↑ M. P. Miglietta; S. Piraino; S. Kubota; P. Schuchert (2007). "Species in the genus Turritopsis (Cnidaria, Hydrozoa): a molecular evaluation". Journal of Zoological Systematics and Evolutionary Research 45: 11–19. doi:10.1111/j.1439-0469.2006.00379.x.
- துரிதோப்சிசு at the Encyclopedia of Life