துகாங்கிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துகாங்கிடே
புதைப்படிவ காலம்:பிந்தைய ஈயோசீன்-கோலோசீன்
ஆவுளியா மார்சா ஆலமில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
சைரென்யா
குடும்பம்:
துகாங்கிடே
பேரினம்

துகாங்
கைடொடேமலிசு
உரையினை காண்க

துகாங்கிடே (Dugongidae) என்பது சைரேனியா வரிசையில் உள்ள ஒரு குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஒரு சிற்றினம், ஆவுளியா (துகோங் துகோன்) ஆகும். சமீபத்தில் அழிந்துபோன சிற்றினமாக, இசுடெல்லர்சு கடல் பசு (கைட்ரோடாமலிசு ஜிகாசு) மற்றும் புதை படிவ பதிவுகளிலிருந்து அறியப்பட்ட பல அழிந்துபோன சிற்றினங்களும் இக்குடும்பத்திலிருந்தன.

ஆவுளியா எலும்புக்கூடு, பிலிப்பீன்சு தேசிய அருங்காட்சியகம்

துகாங்கிடேயின் உடல் எடையானது இளம் உயிரிகள் என்றால் 217 முதல் 307 கிலோ வரையும், வயது வந்த இளம் உயிரி என்றால் 334 முதல் 424 வரையும் நன்கு வளர்ந்த உயிரிகள் என்றால் 435 முதல் 568.5 வரையும் காணப்படும். இதனுடைய உடலின் வெப்பநிலை 24 முதல் 34.2 °Cவரை மாறுபடும். இதயத் துடிப்பு அளவீடுகள் 40 முதல் 96 பிபிஎம் வரை இருக்கும். இவை தனிப்பட்ட துகாங்குகளுக்கு இடையில் மாறுபடும். தண்ணீருக்கு வெளியே இதன் சுவாச விகிதம் 1 முதல் 33 வரை இருக்கும்.[1]

வகைப்பாட்டியல்[தொகு]

  • குடும்பம் தூகாங்கிடே
    • பேரினம் அனிசோசிரன்
    • பேரினம் † கரிபோசிரன்
    • இனம் † இந்தோசைரன்
    • பேரினம் † லெந்தியரெனியம்
    • பேரினம் † கௌபித்தேரியம்[2]
    • பேரினம் † பாராலித்தேரியம்
    • பேரினம் † பிரிசுகோசிரன்[3]
    • பேரினம் † புரோகோலிகோர்
    • பேரினம் † சிரேனவசு
    • துணைக் குடும்பம் †கேலிதேரினே
      • பேரினம் † காலித்தேரியம் (நோமென் துபியம்)
    • துணைக் குடும்பம் தூகாங்கினே
      • பேரினம் † பாரதிசைரென்
      • பேரினம் † காலிசுடோசைரன் [4]
      • பேரினம் † கிரெனாடோசைரன்
      • பேரினம் † கோரிசுடோசிரன்
      • பேரினம் † குலேபிரேரியம்
      • பேரினம் † டையோப்ளோதெரியம்
      • பேரினம் † டொம்னிங்கியா
      • துகாங் பேரினம்
      • பேரினம் † இட்டாலோசிரன் [5]
      • பேரினம் † குட்சிசிரன்
      • பேரினம் † நானோசிரன்
      • பேரினம் † நோரோசிரன்
      • பேரினம் † ரைட்டியோடசு
      • பேரினம் † சீனோசைரன்
    • துணைக் குடும்பம் †மெட்டாக்சிதெரினே
      • பேரினம் † மெட்டாக்சிதெரியம்
    • துணைக் குடும்பம் † கைட்ரோடாமலினே
      • பேரினம் † டுசிசிரன்
      • பேரினம் † கைட்ரோடமாலிசு
        • சிற்றினம் † கைட்ரோடமாலிசு குயுசிடே
        • சிற்றினம் † கைட்ரோடமாலிசு இசுபைசா[6]
        • சிற்றினம் † கைட்ரோடமாலிசு ஜிகாசு, இசுடெல்லர்சு கடல் பசு

ஈயோசைரன், ஈயோதெரொய்ட்சு மற்றும் மற்றும் புரோடோதெரியம் ஆகியவை கடந்த காலத்தில் காலிதெரினேயின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்திய விலங்கின பகுப்பாய்விற்குப் பின் இந்த வகைகளை திரிசெச்சிடே மற்றும் தூகோனிடே ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட உயிரினக் கிளையின் அடித்தளமாக மீட்டெடுக்கப்பட்டது. மேலும், தூகோனினே மற்றும் கைட்ரோடாமலினே ஆகிய துணைக்குடும்பங்களைப் பொறுத்தமட்டில் கேலிதேரினே பலபிரிவுகள் கொண்டதாகும். மேலும் பெயரின் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும், ஏனெனில் வகை இனமானது கண்டறிதல் இல்லாத பல்லை அடிப்படையாகக் கொண்டது.[7]

தொகுதிவரலாறு[தொகு]

ஆப்ரோன்செக்டிபிலியா
துபுலிடென்டாடா

ஓரிக்டோரோபோடிடே

ஆப்ரோஇன்செக்டிவோரா
மேக்ரோசெலிடியா

மேக்ரோசெலிடிடே

ஆப்ரோசோரிசிடா

கிரிசோகுளோரிடே

தென்ரெசிடே

பேனுங்குலதா
கைராகோயிடியா

புரோகேவிதே

தீதைதெரியா
புரோபோசிடியா

எலிபேண்டிடே

சைரென்யா

தூகாங்கிடே

திரிசெச்சிடே

மேற்கோள்கள்[தொகு]

  1. Lanyon, Janet M., et al (2010).
  2. Manja Voss & Oliver Hampe (2017).
  3. Vélez-Juarbe, Jorge; Domning, Daryl P. (2014). "Fossil Sirenia of the West Atlantic and Caribbean region. X. Priscosiren atlantica, sp. nov". Journal of Vertebrate Paleontology 34 (4): 951. doi:10.1080/02724634.2013.815192. 
  4. Vélez-Juarbe, Jorge; Domning, Daryl P. (2015). "Fossil Sirenia of the West Atlantic and Caribbean region. XI. Callistosiren boriquensis, gen. et sp. nov". Journal of Vertebrate Paleontology 35: e885034. doi:10.1080/02724634.2014.885034. 
  5. Manja Voss; Silvia Sorbi; Daryl P. Domning (2017).
  6. Furusawa, Hitoshi (1988). A new species of hydrodamaline Sirenia from Hokkaido, Japan. பக். 1–73. 
  7. Voss, Manja (2014). "On the invalidity of Halitherium schinzii Kaup, 1838 (Mammalia, Sirenia), with comments on systematic consequences". Zoosystematics and Evolution 90: 87–93. doi:10.3897/zse.90.7421. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துகாங்கிடே&oldid=3488394" இலிருந்து மீள்விக்கப்பட்டது