உள்ளடக்கத்துக்குச் செல்

தீட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேக்க நெடுங்கணக்கு
Ααஅல்ஃபா Ννநியூ
Ββபீற்றா Ξξஇக்சய்
Γγகாமா Οοஒமிக்ரோன்
Δδதெலுத்தா Ππபை
Εεஎச்சைலன் Ρρஉரோ
Ζζசீற்றா Σσςசிகுமா
Ηηஈற்றா Ττஉட்டோ
Θθதீற்றா Υυஉப்சிலோன்
Ιιஅயோற்றா Φφவை
Κκகாப்பா Χχகை
Λλஇலமிடா Ψψஇப்சை
Μμமியூ Ωωஒமேகா
அநாதையாய்
Ϝϝடிகாமா Ϟϟகோப்பா
Ϛϛசிடீகுமா Ϡϡசாம்பை
Ͱͱஹஈற்றா Ϸϸஉஷோ
Ϻϻசான்

தீட்டா (Theta, UK: /ˈθtə/, US: /ˈθtə/; Θ/θ) என்பது கிரேக்க மொழியில் உள்ள எட்டாவது எழுத்து ஆகும். கிரேக்க எண்ணூருக்களிலிதன் மதிப்பு 9 ஆகும். பண்டைய கிரேக்கத்தில் தீட்டாவானது Another symbol of a cross within a circle அல்லது A symbol of a cross within a circle ஆகிய வடிவங்களால் குறிக்கப்பட்டது.

பயன்பாடு

[தொகு]

சிறிய வழக்கு (θ)

[தொகு]
  • வடிவவியலில் கோணத்தைக் குறிக்கத் தீட்டா பயன்படுகிறது.
  • முக்கோணவியலில் அறியப்படாத மாறியைக் குறிக்கவும் தீட்டா பயன்படுகிறது.[1]
  • வானிலையியலில் தட்பவெப்பத்தைக் குறிக்கவும், பொருளாதார மாதிரிகளில் வங்கிகளின் இருப்பு விகிதத்தை குறிக்கவும் தீட்டா பயன்படுகிறது.
  • வட்ட வட்ட நிறப்புரிகளின் அடிப்படையில் இரட்டிக்கும் ஒரு வகை டி.என்.ஏ இரட்டிப்புக்கு தீட்டா வகை இரட்டிப்பு என்பது பெயர்.

பெரிய வழக்கு (Θ)

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கணிதத்தில் தீட்டா" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீட்டா&oldid=3189430" இலிருந்து மீள்விக்கப்பட்டது