கணக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணக் கோட்பாடு கணிதத்தின் அடித்தள கோட்பாடுகளில் ஒன்று. "கணிதத்தின் எல்லா பிரிவுகளும் கணக்கருத்தியலின் வரைச்சட்டத்திற்குள் கொண்டுவரப்படலாம்."[1] கணக் கோட்பாடு கணங்களை முதன்மையாக ஆய்கிறது.

ஜார்ஜ் கேன்டரும் ரிச்சர்டு டீடிகைண்டும் 1870 களில் நவீன கணக் கோட்பாட்டை ஆய்வு செய்யத் துவங்கினர். புதிய கணக்கோட்பாட்டில் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்க்க 20ஆம் நுற்றாண்டில் பல புதிய ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளை கணக்கோட்பாட்டில் சேர்த்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணக்_கோட்பாடு&oldid=2060346" இருந்து மீள்விக்கப்பட்டது